1,1,2,2-டெட்ராபுளோரோயீத்தேன்
1,1,2,2-டெட்ராபுளோரோயீத்தேன் (1,1,2,2-Tetrafluoroethane) என்பது C2H2F4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்-134, ஐதரோபுளோரோகார்பன்-134 என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. ஐதரோபுளோரோகார்பன் சேர்மமான இது புளோரினேற்றம் அடைந்த ஆல்க்கேன் என்று வகைப்படுத்தப்படுகிறது. அதிக அளவில் பயன்படுத்தப்படும் சேர்மமான 1,1,1,2-டெட்ராபுளோரோயீத்தேன் சேர்மத்திற்கு (ஆர்-134ஏ) இது மாற்றியனாகும். நுரை விரிவாக்க முகவராகவும் வெப்ப பரிமாற்ற திரவமாகவும் 1,1,2,2-டெட்ராபுளோரோயீத்தேன் பயன்படுத்தப்படுகிறது.[3]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,2,2-டெட்ராபுளோரோயீத்தேன் | |||
வேறு பெயர்கள்
ஆர்-134, ஐதரோபுளோரோகார்பன்-134, பிரியான் 134
| |||
இனங்காட்டிகள் | |||
359-35-3 | |||
ChemSpider | 9286 | ||
EC number | 206-628-3 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9667 | ||
| |||
UNII | X2I96B6OVW | ||
பண்புகள் | |||
C2H2F4 | |||
வாய்ப்பாட்டு எடை | 102.03 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
உருகுநிலை | −89 °C (−128 °F; 184 K) [2] | ||
கொதிநிலை | −19.9 °C (−3.8 °F; 253.2 K) [1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ David R. Lide: CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press, 2004, ISBN 0-8493-0485-7
- ↑ "1,1,2,2-Tetrafluoroethane", CAS Common Chemistry, CAS, a division of the American Chemical Society. Accessed 2024-01-08.
- ↑ "1,1,2,2-Tetrafluoroethane (HFC-134) (2018)", Toxicology and Industrial Health, 35, #3 (March 2019), pp. 196-203, எஆசு:10.1177/0748233719825528.