1,2,3- டிரைநைட்ரோபென்சீன்
வேதிச் சேர்மம்
1,2,3- டிரைநைட்ரோபென்சீன் (1,2,3-Trinitrobenzene) C6H3N3O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பென்சீனின் நைட்ரோயேற்றம் பெற்ற வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,3-டிரைநைட்ரோபென்சீன் | |
இனங்காட்டிகள் | |
603-13-4 | |
ChEBI | CHEBI:48114 |
ChemSpider | 455276 |
EC number | 202-752-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 521922 |
| |
UNII | SPX6MW5XHL |
பண்புகள் | |
C6H3N3O6 | |
வாய்ப்பாட்டு எடை | 213.11 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Parker, R. E.; Read, T. O. (1962). "The mechanism of displacement reactions. Part III. Kinetics of the reactions of the four 2-halogeno-1,3-dinitrobenzenes and 1,2,3-trinitrobenzene with aniline in ethanol". Journal of the Chemical Society (Resumed): 3149. doi:10.1039/JR9620003149.