1,2-டையைதரோ-1,2-அசாபோரைன்

இரசாயன கலவை

1,2-டையைதரோ-1,2-அசாபோரைன் (1,2-Dihydro-1,2-azaborine) என்பது C4BNH6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் மற்றும் போரசீன் சேர்மங்களுக்கு இடைபட்ட பண்புகளைக் கொண்ட அரோமாட்டிக் வேதிச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பென்சீன் வளையத்தை ஒத்திருக்கும் இதன் அமைப்பில் அடுத்தடுத்துள்ள இரண்டு கார்பன் அணுக்கள் முறையே நைட்ரசன் மற்றும் போரான் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.

1,2-டையைதரோ-1,2-அசாபோரைன்
Skeletal formula of 1,2-dihydro-1,2-azaborine
Ball-and-stick model of the 1,2-dihydro-1,2-azaborine molecule
இனங்காட்டிகள்
6680-69-9 N
ChemSpider 24769701 N
InChI
  • InChI=1S/C4H6BN/c1-2-4-6-5-3-1/h1-6H N
    Key: OGZZEGWWYQKMSO-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12300196 PubChem has wrong formula
SMILES
  • C1=CC=CNB1
பண்புகள்
C4H6BN
வாய்ப்பாட்டு எடை 78.908 கி மோல்−1
தோற்றம் தெளிவான , நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −46 to −45 °செல்சியசு.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பல முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் 2008 ஆம் ஆண்டு இச்சேர்மம் தயாரிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது [1][2]. தயாரிப்புப் படிநிலைகளில் ஒன்றான வளையம் மூடும் இடம்பெயரல் வினை இங்கு தரப்படுகிறது :[3]

1,2-Dihydro-1,2-azaborine synthesis Marwitz et al. 2009.

மேற்கோள்கள் தொகு

  1. Stu Borman. "Long-Sought Benzenelike Molecule Created: Aromaticity of organic-inorganic hybrid resembles benzene's." C&EN January 5, 2009 Volume 87, Number 01 p. 11
  2. A. J. V. Marwitz; M. H. Matus; L. N. Zakharov; D. A. Dixon; S.-Y. Liu (January 2009). "A Hybrid Organic/Inorganic Benzene". Angew. Chem. Int. Ed. 48 (5): 973–977. doi:10.1002/anie.200805554. பப்மெட்:19105174. 
  3. TBS = tert-butyldimethylsilyl, step 2 RCM = ring-closing metathesis using Grubbs' catalyst, step 3 organic oxidation using palladium on carbon, step 4 reduction LiBHEt3, step 5 conversion to piano stool complex as protective group with chromium carbonyl derivative, step 6 cleavage N-TBS bond HF, step 7 deprotection with triphenylphosphine
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டையைதரோ-1,2-அசாபோரைன்&oldid=2638926" இலிருந்து மீள்விக்கப்பட்டது