1,2-நாப்தாகுயினோன்
1,2-நாப்தாகுயினோன் (1,2-Naphthoquinone) என்பது C10H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்த்தோ-நாப்தாகுயினோன் என்ற பெயராலும் இந்த பல்வளைய அரோமாட்டிக்கு கரிம வேதியியல் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. 1-அமினோ-2-ஐதராக்சிநாப்தலீனுடன் இரும்பு(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1,2-நாப்தாகுயினோன் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,2-டையோன் | |
வேறு பெயர்கள்
o-நாப்தாகுயினோன்
β-நாப்தாகுயினோன் | |
இனங்காட்டிகள் | |
524-42-5 | |
ChEBI | CHEBI:34055 |
ChEMBL | ChEMBL52347 |
ChemSpider | 10217 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14783 |
பப்கெம் | 10667 |
| |
UNII | 804K62F61Q |
பண்புகள் | |
C10H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 158.16 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
உருகுநிலை | 145 முதல் 147 °C (293 முதல் 297 °F; 418 முதல் 420 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோற்றம்
தொகுஇந்த இருகீட்டோன் (ஆர்த்தோ-குயினோன்) நாப்தலீனின் வளர்சிதை மாற்ற வேதிப்பொருளாகும். இது நாப்தலீன்-1,2-ஆக்சைடிலிருந்து உருவாகிறது.[2]
1,2-நாப்தோகுயினோன் டீசல் வெளியேற்றும் துகள்களிலும் காணப்படுகிறது. நாப்தலீன் அளவுகளில் இருந்து எலிகளில் இந்த நச்சு வளர்சிதை மாற்றத்தின் திரட்சியானது கண்புரை உருவாக்கம் உட்பட கண் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Louis F. Fieser (1937). "1,2-Naphthoquinone". Org. Synth. 17: 68. doi:10.15227/orgsyn.017.0068.
- ↑ Yoshito Kumagai; Yasuhiro Shinkai; Takashi Miura; Arthur K. Cho (2011). "The Chemical Biology of Naphthoquinones and Its Environmental Implications". Annual Review of Pharmacology and Toxicology 52: 221–47. doi:10.1146/annurev-pharmtox-010611-134517. பப்மெட்:21942631.
- ↑ Qian, W.; Shichi, H. (2001). "Naphthoquinone-Induced Cataract in Mice: Possible Involvement of Ca2+ Release and Calpain Activation". Journal of Ocular Pharmacology and Therapeutics 17 (4): 383–392. doi:10.1089/108076801753162799. பப்மெட்:11572469.
வெளி இணைப்புகள்
தொகு- Troester, M. A.; Lindstrom, A. B.; Waidyanatha, S.; Kupper, L. L.; Rappaport, S. M. (2002). "Stability of Hemoglobin and Albumin Adducts of Naphthalene Oxide, 1,2-Naphthoquinone, and 1,4-Naphthoquinone". Toxicological Sciences 68 (2): 314–321. doi:10.1093/toxsci/68.2.314. பப்மெட்:12151627.