1,2-பியூட்டைலின் கார்பனேட்டு
1,2-பியூட்டைலின் கார்பனேட்டு (1,2-Butylene carbonate) என்பது C5H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அல்லது (H5C2)(C2H3)(CO3) என்ற மூலக்கூற்று அமைப்பிலான ஒரு கரிமச் சேர்மமாகும். 1,2-பியூட்டைலின் தொகுதியின் இரு முனைகளிலும் கார்பனேட்டு வேதி வினைக்குழுக்கள் இணைந்துள்ள ஓர் ஈரெசுத்தராக 1,2-பியூட்டைலின் கார்பனேட்டு கருதப்படுகிறது. மேலும், ஐந்து உறுப்பினர் பல்லினவளையச் சேர்மமாகவும் டையாக்சோலேன் வழிப்பொருளாகவும் குறிப்பாக 4-எத்தில்1,3-டையாக்சோலான்-2-ஒன் ஆகவும் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தில்-1,3-டையாக்சலான்-2-ஒன் | |
வேறு பெயர்கள்
1,2-பியூட்டேன் டையால் கார்பனேட்டு
2-ஆக்சோ-4-எத்தில்-1,3-டையாக்சலோன் | |
இனங்காட்டிகள் | |
4437-85-8 | |
ChemSpider | 96547 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 107282 |
| |
பண்புகள் | |
C5H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 116.12 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2-பியூட்டைலின் கார்பனேட்டு ஒரு முனைவு நிலையற்ற கரைப்பான் ஆகும். மின்சார மின்கலங்களில் பயன்படும் அயனத்திரவங்களுக்கு மாற்றாகவும் பல்வேறு பயன்களை கொண்ட கரிமச்சேர்மமாகவும் 1,2-பியூட்டைலின் கார்பனேட்டு கருதப்படுகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Jacek Kumełan, Dirk Tuma, Sergey P. Verevkin and Gerd Maurer (2008), Solubility of Hydrogen in the Cyclic Alkylene Ester 1,2-Butylene Carbonate. J. Chem. Eng. Data, 2008, 53 (12), pp 2844–2850. எஆசு:10.1021/je800583r.