1,5-இருதயாவளைய ஆக்டேன்

வேதிச் சேர்மம்

1,5-இருதயாவளைய ஆக்டேன் (1,5-Dithiacyclooctane) என்பது (CH2CH2)CH2S)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும்ஒரு கரிமகந்தக சேர்மமாகும். நிறமற்ற வளைய இருதயோயீத்தர் வகை எண்ணெய் சேர்மமான இதுமுனைவுக் கரைப்பான்களில் கரையும். பல்வேறு வகையான உலோக தயோயீத்தர் அணைவுச்சேர்மங்களாகவும் இது உருவாகிறது.

1,5-இருதயாவளைய ஆக்டேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,5-இருதயோகேன்
வேறு பெயர்கள்
இருதயாவளையஆக்டேன்
இனங்காட்டிகள்
6572-95-8
ChemSpider 4424845
InChI
  • InChI=1S/C6H12S2/c1-3-7-5-2-6-8-4-1/h1-6H2
    Key: QQMWBFKOHYFXKQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5259509
  • C1CSCCCSC1
பண்புகள்
C6H12S2
வாய்ப்பாட்டு எடை 148.28 g·mol−1
தோற்றம் நிறமற்றநீர்மம்
உருகுநிலை −15 °C (5 °F; 258 K)
கொதிநிலை 245–6 °C (473–43 °F; 518–279 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,5-இருதயாவளைய ஆக்டேனை இருவளைய இருநேர்மின் அயனியாக ஆக்சிசனேற்றம் செய்ய இயலும்.[1]

1,3-புரோப்பேன் இருதயோலுடன் 1,3-இருபுரோமோ புரேப்பேனைச் சேர்த்து ஈரல்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் 4 சதவீத 1,5-இருதயாவளைய ஆக்டேன் உருவாகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Musker, W. Kenneth (1992). "Coordination Chemistry of Bidentate Medium Ring Ligands (Mesocycles)". Coordination Chemistry Reviews 117: 133–57. doi:10.1016/0010-8545(92)80022-J. 
  2. Meadow, J. R.; Reid, E. E. (1934). "Ring compounds and polymers from polymethylenedihalides and dimercaptans". J. Am. Chem. Soc. 56 (10): 2177–2180. doi:10.1021/ja01325a058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,5-இருதயாவளைய_ஆக்டேன்&oldid=3522100" இலிருந்து மீள்விக்கப்பட்டது