1.2-டைபார்மைல் ஐதரசீன்
1.2-டைபார்மைல் ஐதரசீன் (1,2-Diformylhydrazine) என்பது N2H2(CHO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் நீரில் கரையக்கூடிய ஒரு திண்ம வேதிப்பொருளாக இச்சேர்மம் உள்ளது. இதனுடைய தொடர்புள்ள ஒரு மோனோபார்மைல் ஒத்த இனம் பார்மிக் ஐதரசைடு (HCON2H3, 624-84-0 ) ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2-டைபார்மைல் ஐதரசீன்
| |
வேறு பெயர்கள்
டைபார்மைல் ஐதரசைடு; டைபார்மோ ஐதரசீன்; பைகார்பமால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
628-36-4 | |
ChemSpider | 11837 |
EC number | 211-040-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12342 |
| |
பண்புகள் | |
C2H4N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.07 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 155–157 °C (311–315 °F; 428–430 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
N-N, N-C, மற்றும் C=O பிணைப்பு இடைவெளிகள் முறையே 1.38, 1.33 மற்றும் 1.24 Å, என்ற அளவுகளுடன் சமதள மூலக்கூறு வடிவில் 1.2-டைபார்மைல் ஐதரசீன் காணப்படுவதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வு தெரிவிக்கிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ G. A. Jeffrey, J. R. Ruble, R. K. McMullan, D. J. DeFrees and J. A. Pople "Neutron diffraction at 15 K and ab initio molecular-orbital studies of the structure of N,N'-diformohydrazide" Acta Crystallogr. (1982). B38, 1508-1513. எஆசு:10.1107/S0567740882006244.