14ஆம் உலக சாரண ஜம்போறி
14ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1975 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இதுல் 17,259 பேர் கலந்துகொண்டனர். சூலை 29 தொடக்கம் ஆகத்து 7 வரை இது இடம்பெற்றது. ம்ஜோசா ஏரியின் க்ரையில் இது இடம்பெற்றது.[1][2]
Nordjamb '75 | |||
---|---|---|---|
அமைவிடம் | லில்லேஹாமர் | ||
நாடு | நோர்வே | ||
Date | 1975 | ||
Attendance | 17,259 பேர் | ||
| |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Jamborees". The Scout Association. 2005. Archived from the original on 17 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2017.
- ↑ "World Scout Jamborees History". World Organization of the Scout Movement. Archived from the original on 7 திசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2017.