15ஆம் உலக சாரண ஜம்போறி
15ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1983 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது வட அமெரிக்கக் கண்டத்தில் இடம்பெறும் மூன்றாம் உலக சாரணர் ஜம்போறி ஆகும். கனடாவில் இது இடம்பெற்றது. இதில் 15,000 பேர் கலந்துகொண்டனர். இது ராக்கி மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் நடைபெற்றது.[1][2][3]
The Spirit Lives On | |||
---|---|---|---|
அமைவிடம் | Kananaskis, ஆல்பர்ட்டா | ||
நாடு | கனடா | ||
Date | 1983 | ||
Attendance | 15,000 பேர் | ||
| |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Scout Jamboree Canada". RTÉ Archives.
- ↑ "Jamborees of the past". Scouts.org.uk. 2020. Archived from the original on 2021-08-11.
- ↑ Leavitt, Melvin. "World in a Pup Tent". Churchofjesuschrist.org.