16ஆம் உலக சாரண ஜம்போறி

16ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1987 முதல் 1988 வரை இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இதில் 14,434 பேர் கலந்துகொண்டனர். இது 30 டிசமபர் 1987 முதல் சனவரி 7 1988 வரை இடம்பெற்றது. தெற்கு அரைக்கோளத்தில் இடம்பெற்ற முதலாவது உலக ஜம்போறி இதுவேயாகும்.

16ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்சிட்னி
நாடுஆஸ்திரேலியா
Date1987-1988
Attendance14,434 பேர்
முன்
15ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
17ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=16ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3352768" இலிருந்து மீள்விக்கப்பட்டது