1508 இல் இந்தியா
1508 நிகழ்வுகளின் காலக்கோடு
நிகழ்வுகள்
தொகு- ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் .கிறிஸ்தவ-இஸ்லாமிய அதிகார போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் இந்திய பெருங்கடலுக்குள் கசிந்து சாவ்ல் போராக மாறியதற்கு காரணம் போ்த்துகிசிய மாம்லுக் போா் தான் ஆகும்.
பிறப்பு
தொகு- 7 மார்ச் – ஹுமாயூன் (நசீர் உத்-தின் முஹம்மத் ஹுமாயூன்)பிறந்தாா். பின்னர் முகலாயப் பேரரசர் ஆனாா்.(இறப்பு 1556)
மரணங்கள்
தொகு- மார்ச், லாரென்கோ டி அல்மேய்டா என்ற போர்த்துகீசிய ஆய்வாளர் மற்றும் இராணுவ தளபதி சாவ்லின் போரில் இறந்தாா். (பிறப்பு கி.பி.1480)
- சாவ்லின் போரில் கொல்லப்பட்ட சாமொின் கோழிக்கோடு நாட்டு மன்னரின் இந்திய தூதர் மேய்மமா மார்கர் ஆவாா்.[1]
மேலும் காண்க
தொகு- இந்திய வரலாற்றின் காலக்கேடு
மேற்கோள்கள்
தொகு- ↑ Ayyar. The Zamorins of Calicut: From the Earliest Times Down to A.D. 1806. p. 170. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.