1526 இல் இந்தியா
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள்
தொகு- 21 ஏப்ரல் – பானிபட் போர் நடந்தது. பாபர் வட இந்தியா மீது போர் தொடுத்து டில்லியை கைப்பற்றினார். இப்போரின் முடிவில் பாபர் முகலாயப் பேரரசர் ஆனார். இந்த முகலாயப் பேரரசன் ஆட்சியானது 1857 வரை நீடித்தது.
- தேதி தெரியவில்லை – சம்பல் முற்றுகை.
- தேதி தெளிவாக இல்லை – கோழிக்கோடு வீழ்ச்சி
- போர்த்துகீசிய இந்தியாவில் ஹென்ரிக் டி மெனீஸின் ஆட்சி முடிவடைகிறது.
- லோபோ வாஸ் டி சாம்பாயோ போர்த்துகேய இந்தியாவில் ஆட்சியை தொடங்கினார். (1529 இல் முடிவடைகிறது)
- குஜராத் பகுதியில் முதல் சுல்தானாக பஹதூர் ஷா ஆட்சிக்கு வந்தார். (1535 இல் ஆட்சி முடிவு)
பிறப்பு
தொகுமரணங்கள்
தொகு- 21 ஏப்ரல் – டில்லியின் சுல்தான் இஇப்ராகிம் லோடி இறந்தார். (பிறந்த தேதி தெரியவில்லை)
மேலும் காண்க
தொகு- இந்திய வரலாற்றில் காலக்கோடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Battle of Panipat (1526) | Panipat, Haryana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ Mathew, K. M. (1988). History of the Portuguese Navigation in India, 1497-1600 (in ஆங்கிலம்). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-046-8.
- ↑ Farhat Hasan (2004-11-11), State and locality in Mughal India: power relations in western India, c. 1572-1730Volume 61 of University of Cambridge oriental publications, Cambridge University Press, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-84119-1,
... Bahadur Shah was the son of Muzaffar Shah (1511-26), an important ruler of the Gujarat Sultanate ... In 1526, when Bahadur Shah formally ascended the throne of Gujarat ...