1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து
1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து (1928 Imperial Airways Vickers Vulcan crash) 1928 ஆம் ஆண்டு சூலை 13ம் திகதி நிகழ்ந்த விமான விபத்து. இம்பீரியல் எயார்வேசு [1] இயக்கிவந்த விக்கேர்ஸ் வுல்கன் வானூர்தி, இங்கிலாந்து லண்டன் கிரொய்டன் வானூர்தி தளத்திலிருந்து புறப்பட்ட 3ஆவது மைல் தூரத்தில் புர்லே சர்ரே [2] அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர்கள் மாண்டனர், 2 பேர்கள் உயிர் தப்பினர்[3]. 5 பயணிகள், 1 விமானி இருந்த நிலையில், இது ஒரு சோதனை பறப்பின்போது இயந்திரப்பழுதால் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அறியப்படுகிறது.
விபத்துக்குள்ளான வுல்கான் வானூர்தி படிமம் | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1928 சூலை 13 |
இடம் | லண்டன் புர்லே சர்ரே அருகே 51°19′56″N 0°07′05″W / 51.332149°N 0.118188°W |
பயணிகள் | 5 |
ஊழியர் | 1 |
உயிரிழப்புகள் | 4 |
தப்பியவர்கள் | 2 |
வானூர்தி வகை | விக்கேர்ஸ் வுல்கன் |
இயக்கம் | இம்பீரியல் எயார்வேசு |
வானூர்தி பதிவு | ஜி-இபிஎல்பி (G-EBLB) |
பறப்பு புறப்பாடு | கிரொய்டன் வானூர்தி தளம், இங்கிலாந்து |
சேருமிடம் | கிரொய்டன் வானூர்தி தளம், இங்கிலாந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கடைசி பதிப்பு: அக்தோபர் 20 2015". Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
- ↑ 1928 imperial airways vickers vulcan crash location
- ↑ 1928ன் விமான விபத்து பட்டியல்