1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1940 Summer Olympics) அலுவல்முறையாக பன்னிரெண்டாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் ( Games of the XII Olympiad) நடைபெறவில்லை.

1940 கோடைக்கால ஒலிம்பிக்கிற்கான சுவரொட்டி

இந்த ஒலிம்பிக் போட்டி 1940இல் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை சப்பானின் தோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது; ஆனால் 1938இல் இரண்டாம் சீன-சப்பானியப் போர் காரணமாக சப்பானிய ஒருங்கிணைப்பாளர்கள் விலகிக் கொண்டனர்.[1]

எனவே 1938இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இந்த ஒலிம்பிக்கை பின்லாந்தின் எல்சிங்கியில் நடத்த முடிவு செய்தது.[2]

ஆனால் மீண்டும் இரண்டாம் உலகப் போர் காரணமாக இந்தப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[3]

இரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கள்தொகு

மேற்சான்றுகள்தொகு

  1. Organizing Committee of the XIIth Olympiad. (1940). Report of the Organizing Committee on Its Work for the XIIth Olympic Games of 1940 in Tokyo Until the Relinquishment, p. 177 [201 of 207 PDF]; retrieved 2012-7-25.
  2. Morin, Relman "Japan Abandons Olympics Because of War," The Evening Independent (US). July 14, 1938, p. 6; Organizing Committee, Introduction by Matsuzo Nagai, p. vi [9 of 207 PDF]; retrieved 2012-7-25.
  3. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 22 [7 of 17 PDF]; retrieved 2012-7-25.

வெளியிணைப்புகள்தொகு