1948 அரபு - இசுரேல் போர்
1948 அரபு - இசுரேல் போர் எனவும் இசுரேலியர்களால் சுதந்திரப் போர் அல்லது விடுதலைப் போர் (எபிரேயம்: מלחמת העצמאות or מלחמת הקוממיות, எபிரேயம்: מלחמת השחרור)[17] அழைக்கப்படும் இப்போரானது இசுரேலுக்கும் அராபிய கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் போராகும். அரபு-இசுரேல் முரண்பாட்டுத் தொடர்ச்சியில் இது முதலாவது போராகும்.
1948 அரபு - இசுரேல் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அரபு - இசுரேல் முரண்பாடு பகுதி | |||||||||
கப்டன் ஆவ்ராம் அடன் இசுரேலிய கொடியினை எலியாட்டிலுள்ள அம் ரஸ்ராசில் ஏற்றி, போரின் முடிவை அடையாளப்படுத்தல்[1] |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இசுரேல்
26 மே 1948க்கு முன்:
| எகிப்து[3] யோர்தான்[3] |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அரசியல்வாதிகள்: டேவிட் பென்-குரியன் | அரசியல்வாதிகள்: அசாம் பாசா |
||||||||
பலம் | |||||||||
இசுரேல்: ஆரம்பத்தில் 29,677 பேரும் மாசி 1949 இல் 115,000 பேராகியது. இது சகல இராணுவ சண்டை மற்றும் உதவிப் படைகளையும் உள்ளடக்கியது. | எகிப்து: ஆரம்பத்தில் 10,000 பேரும், பின்னர் 20,000 பேர் வரை ஈராக்: ஆரம்பத்தில் 3,000 பேரும் பின்னர் 15,000–18,000 பேர் சிரியா: 2,500–5,000 ஜோர்தான்: 8,000–12,000 லெபனான்: 1,000[14] சவுதி அரேபியா: 800–1,200 யெமன்: 300 அராபிய விடுதலை இராணுவம்: 3,500–6,000 இந்த எண்ணிக்கை சண்டைக்கு அனுப்பப்பட்ட (முழு இராணுவ பலம் தவிர்த்த) படைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. |
||||||||
இழப்புகள் | |||||||||
6,373 கொல்லப்படல்(கிட்டத்தட்ட 4,000 படையினர், 2,400 பொதுமக்கள்) | 8,000[15]–15,000 கொல்லப்படல்[16] |
உசாத்துணை
தொகு- ↑ Chaim Herzog, The Arab-Israeli wars. 1982, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85368-367-4.
- ↑ Morris (2008) pp. 400, 419
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Oren, Michael, Six Days of War, Random House Ballantine Publishing Group, (New York 2003), page 5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-46192-4
- ↑ Chaim Herzog, Shlomo Gazit, The Arab Israel Wars, Random House/Vintage (2005) p.47
- ↑ Spencer C. Tucker, A Global Chronology of Conflict, ABC-CLIO (2010) p.2112
- ↑ John Laffin, Mike Chappell, The Israeli Army in the Middle East Wars, 1948-1973, Osprey (2002) p.5
- ↑ John Pimlott, Simon Innes, The Middle East Conflicts, Crescent (1983) p. 22
- ↑ J.N. Westwood, The History of the Middle East Wars, Exeter, (1984) p.17
- ↑ Arab states against israel, 1948 - A map from New York Times including Mutawakkilite Yemen] "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
- ↑ John Pike. "Israeli War of Independence". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
- ↑ Benny Morris (2008), 1948: A history of the first Arab-Israeli war. pg. 332
- ↑ "The formation of Israel by The Ovi Team". Ovi Magazine. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
- ↑ Moshe Yegar, "Pakistan and Israel," Jewish Political Studies Review 19:3–4 (Fall 2007)
- ↑ Pollack, 2004; Sadeh, 1997
- ↑ Casualties in Arab-Israeli Wars
- ↑ Chris Cook, World Political Almanac, 3rd Ed. (Facts on File: 1995)
- ↑ History பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் Kibbutz Degania