1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா
1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா (India at the 1954 Asian Games) பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் மே மாதம் 9 ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமான மணிலா நகரில் நடைபெற்றது. 18 நாடுகளைச் சேர்ந்த 970 தடகள வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினர். இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று 5 ஆம் இடத்தைப் பிடித்தது.[1]
1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டுகளில் இந்தியா | |
---|---|
ப.ஒ.கு குறியீடு | IND |
தே.ஒ.கு | இந்திய ஒலிம்பிக் சங்கம் |
மணிலா | |
பதக்கங்கள் தரம் 5-ஆம் |
|
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் appearances | |
Lua error in Module:Team_appearances_list at line 34: Parameter interval is missing. |
பதக்கப் பட்டியல்
தொகுவிளையாட்டு வாரியாகப் பதக்கங்கங்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | Total | ||||
தடகளம் | 5 | 3 | 6 | 14 | |
மல்யுத்தம் | 0 | 1 | 1 | 2 | |
நீரில் குதித்தல் | 0 | 0 | 1 | 1 | |
Total | 5 | 4 | 8 | 17 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 2nd Asian Games medal tally பரணிடப்பட்டது 10 பெப்பிரவரி 2007 at the வந்தவழி இயந்திரம்