1973 இயிப்ட் ஏர் வானூர்தி 741 விபத்து

1973 ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்த வானூர்தி 741 விபத்து

இயிப்ட் ஏர் வானூர்தி 741 (EgyptAir Flight 741) எனப்படும் இலியூஷின் Il-18D வகை வானூர்தி[1] 1973இல் சனவரி 29ஆம் திகதி, கெய்ரோ சர்வதேச வானூர்தித் தளத்திற்கும், நிகோசியா சர்வதேச வானூர்தித் தளத்திற்கும், இடையிலான கிறேனியா மலைத்தொடர்ப் (Kyrenia Mountain Range) பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 7 விமான ஊழியர்கள் உட்பட பயணித்த 37 பேரும் பலியானார்கள்.[2] இயிப்ட் ஏர் (எகிப்துஏர்) வானூர்தி நிறுவனம், புதிதாக நிறுவப்பட்டு இது நான்காவது விபத்தாகும்.

1973 இயிப்ட் ஏர் வானூர்தி 741 விபத்து
இலியூஷின் Il-18 அருங்காட்சியகம் எடுத்துக்காட்டு படிமம்
விபத்து சுருக்கம்
நாள்29 சனவரி 1973
சுருக்கம்அணுகுமுறை விபத்து
இடம்கிறேனியா மலைத்தொடர்
பயணிகள்30
ஊழியர்7
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்37
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஇலியூஷின் Il-18D
இயக்கம்இயிப்ட்ஏர்
பறப்பு புறப்பாடுகெய்ரோ சர்வதேச விமான தளம்
சேருமிடம்நிகோசியா சர்வதேச விமான நிலையம்

பாதித்தோர் பட்டியல் தொகு

[3]

தேசியம் உழியர்கள் பயணிகள் அனைத்தும்
பிரித்தானியர்கள் - 14 14
அமெரிக்கர்கள் - 07 07
சுவிடன்காரகள் - 02 02
பிரான்சுகாரர் - 01 01
எகிப்தியர்கள் 07 03 10
சோர்டானியர் - 01 01
கனடாகாரர் - 01 01
அயர்லாந்தியர் - 01 01
அனைத்தும் 07 30 37

மேற்கோள்கள் தொகு

  1. http://www.baaa-acro.com/Compagnies%20E/Egyptair.htm பரணிடப்பட்டது 2008-05-18 at the வந்தவழி இயந்திரம் 31OCT1999 with 217 fatalities
  2. "Aviation Safety Network (ASN) Last updated: 6 October 2015". Archived from the original on 19 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2015.
  3. http://www.wheatonjk.co.uk/gedcom2/htm/n_51.htm Genealogy Data Page 82