1979 மச்சு அணை அழிவு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மோர்பியில் உள்ள மச்சு அணை உடைப்பு (M நிகழ்வு 11 ஆகஸ்டு 1979-இல் தொடர் பெரும் மழையால், மச்சு ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக நிகழ்ந்தது.[1] மோர்பி அணை உடைப்பு காரணமாக மோர்பி நகரம் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால் 1,800 முதல் 25,000 வரையிலான உயிர்கள் பலியானது.[2][3][4][5] [6]

மோர்பி அணை உடைவு
அமைவிடம்மோர்பி மற்றும் ராஜ்கோட்டின் கிராமங்கள், குஜராத், இந்தியா
இறப்புகள்1800-25000

நான்கு கிலோ மீட்டர் நீளம் கொண்ட மோர்பியின் மச்சு அணையின் கொள்ளளவை விட மூன்று மடங்கு மழை வெள்ள நீர், அணையில் புகுந்ததால், அணைக்கட்டு தாக்குப் பிடிக்காமல் அணையின் சுவர்கள் மிகவும் சேதமடைந்து உடைந்த காரணத்தினால் அணையின் நீர் கிராமப்புறங்களில் புகுந்தது. இதனால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டதுடன், வேளாண்மை நொடிந்ததால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மச்சு அணை உடைப்பு நிகழ்வு மிகவும் மோசமான ஒன்று என கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Noorani, A. G. (25 August 1979). "The Inundation of Morvi". Economic and Political Weekly 14 (34): 1454. http://www.jstor.org/pss/4367866. பார்த்த நாள்: 9 January 2012. 
  2. Noorani, A. G. (21 April 1984). "Dissolving Commissions of Inquiry". Economic and Political Weekly 19 (16): 667–668. 
  3. World Bank. Environment Dept. Environmental assessment sourcebook. World Bank Publications. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8213-1845-4. பார்க்கப்பட்ட நாள் 10 January 2012.
  4. S.B. Easwaran (August 27, 2012). "The Loudest Crash Of ’79". Outlook India. http://www.outlookindia.com/printarticle.aspx?281980. பார்த்த நாள்: March 6, 2013. 
  5. Morvi disaster: Death of a city
  6. Machhu dam disaster of 1979 in Gujarat – Discussion on a book by Tom Wooten and Utpal Sandesara

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=1979_மச்சு_அணை_அழிவு&oldid=3784311" இலிருந்து மீள்விக்கப்பட்டது