1984 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984 என்பது 22 ஆகத்து 1984 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. தேர்தலில் பி. சி. காம்ப்ளேவை தோற்கடித்து ரா. வெங்கடராமன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984-முடிவுகள்
வேட்பாளர் |
கட்சி |
மொத்த வாக்குகள் |
வாக்குகள் விகிதம் |
---|---|---|---|
ரா. வெங்கட்ராமன் | இந்திய தேசிய காங்கிரசு | 508 | 71.05 |
பா. ச. காம்ப்ளி | இந்திய குடியரசுக் கட்சி (காம்ப்ளி) | 207 | 28.95 |
மொத்தம் | 715 | 100.00 | |
செல்லத்தக்க வாக்குகள் | 715 | 95.97 | |
செல்லாத வாக்குகள் | 30 | 4.03 | |
பதிவான வாக்குகள் | 745 | 94.54 | |
வாக்களிக்காதவர் | 43 | 5.46 | |
வாக்காளர்கள் | 788 |