1984 பிவண்டி கலவரம்
1984 பிவண்டி கலவரம் (1984 Bhiwandi riot) ஒரு இந்து - முஸ்லீம் கலவரமாகும். இந்தக் கலவரம் 1984ஆம் ஆண்டு மே மாதம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள பிவண்டி நகரத்திலும் அதைச் சுற்றியும் நிகழ்ந்தது. இக்கலவரத்தில் 146 பேர் இறந்தனர் மற்றும் 600 நபர்களுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [1] மே 17, 1984 அன்று, பம்பாய், தானே மற்றும் பிவண்டியில் இருந்து தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொத்தத்தில், 278 பேர் கொல்லப்பட்டனர், 1,118 பேர் காயமடைந்தனர். [2] [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ghosh, Srikanta (22 September 1997). "Indian Democracy Derailed Politics and Politicians". APH Publishing.
- ↑ Hansen 2001
- ↑ Asgharali Engineer (1991). Communal Riots in Post-independence India. Universities Press. p. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173701024.
- ↑ Hansen (2001). Wages of Violence: Naming and Identity in Postcolonial Bombay. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-08840-2.