1984 மட்டக்களப்பு சிறை உடைப்பு
இலங்கையில் 1984 சூனில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை
1984 மட்டக்களப்பு சிறை உடைப்பு (1984 Batticaloa Jailbreak) என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் அரசியல் கைதியான நிர்மலா நித்தியானந்தனை விடுவிப்பதற்காக மேற்கொள்ளபட்ட ஒரு சிறை உடைப்பு ஆகும்.[1] இது 1983 மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொண்டு சிறையில் இருந்து தப்பிவந்த இராமலிங்கம் பரமதேவாவால் திட்டமிட்டு மேற்கொள்ளபட்டது. இந்த நிகழ்வு நடந்த 1984 ஆம் ஆண்டு 10 அன்று நடந்தது. நிகழ்வு அன்று பரமதேவாவும், அவரது ஆட்களும் சிறைக் காவலர் சீருடையில் வந்து, காவலர்களை ஏமாற்றி, அதிகாரம் செலுத்தி கைதியை விடுவித்துச் சென்றனர்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Times, June 1984". Noolaham. 1984-06-30. Archived from the original on 5 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.