1986 இல் இலங்கை
1986 ஆம் இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:
அரசுத்தலைவர்கள்
தொகு- அரசுத்தலைவர்: ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
நிகழ்வுகள்
தொகு- உடும்பன்குளம் படுகொலைகள், 1986: கிழக்கிலங்கையில் 1986 பெப்ரவரி 19 இல் 80 இலங்கைத் தமிழ் விவசாயிகள் இலங்கைத் தரைப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.[1]
- 1986 ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டித் தொடர் இலங்கையில் இடம்பெற்றது. இலங்கை அணி முதற்தடவையாக ஆசியக் கிண்னத்தை வென்றது.
- 1986 மே 3 இல் மாலைதீவுகளுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் லங்கா விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் காயமடைந்தனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- a. ^ ரொகான் குணரத்தின. (1998). பக்.353, Sri Lanka's Ethnic Crisis and National Security, கொழும்பு: South Asian Network on Conflict Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8093-00-9
- ↑ Humphrey, Hawksley (22 பிப்ரவரி 1986). "Massacre in Akkaraipattu". தி கார்டியன். https://tamilnation.org/indictment/indict041.htm.
- ↑ http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/3/newsid_2481000/2481291.stm