2,2-டைமெத்தில்-1-பியூட்டேனால்

2,2-டைமெத்தில்-1-பியூட்டேனால் (2,2-Dimethyl-1-butanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தினுடைய ஐயுபிஏசி பெயர் 2,2-டைமெத்தில்-1-பியூட்டேன்-1-ஆல் என்பதாகும். ஒரு கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.

2,2-Dimethyl-1-butanol[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2-டைமெத்தில்பியூட்டேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
2,2-டைமெத்தில்-1-பியூட்டேனால்
மூவிணைய-அமைல்கார்பினால்
2,2-டைமெத்தில்பியூட்டேன்-1-ஆல்
இனங்காட்டிகள்
1185-33-7 N=
ChemSpider 13801 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-4-6(2,3)5-7/h7H,4-5H2,1-3H3 Y
    Key: XRMVWAKMXZNZIL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-4-6(2,3)5-7/h7H,4-5H2,1-3H3
    Key: XRMVWAKMXZNZIL-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • OCC(C)(C)CC
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8283 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை < −15 °C (5 °F; 258 K)
கொதிநிலை 136.5 °C (277.7 °F; 409.6 K)
8 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–214, 8–106, ISBN 0-8493-0594-2