2,5-டையைதராக்சி-1,4-பென்சோகுயினோன்

1,4-பென்சோகுயினோனிலில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களை ஐதராக்சில் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்ய

2,5-டையைதராக்சி-1,4-பென்சோகுயினோன் (2,5-Dihydroxy-1,4-benzoquinone) என்பது C6H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 2,5-டையைதராக்சி-பாரா-பென்சோகுயினோன் என்றும் அழைக்கிறார்கள். 1,4-பென்சோகுயினோனிலில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களை ஐதராக்சில் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்து இதை வருவிக்கிறார்கள். அறியப்பட்டுள்ள ஏழு டையைதராக்சிபென்சோகுயினோன் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். மஞ்சள் நிறத்தில் [1] திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் சமதள மூலக்கூறுகளைப் பெற்றுள்ளது [2]. பெரோமின் பண்பை வெளிப்படுத்துகிறது [3].

2,5-டையைதராக்சி-1,4-பென்சோகுயினோன்
Skeletal formula of 2,5-dihydroxy-1,4-benzoquinone
Skeletal formula of 2,5-dihydroxy-1,4-benzoquinone
Ball-and-stick model of 2,5-dihydroxy-1,4-benzoquinone
Ball-and-stick model of 2,5-dihydroxy-1,4-benzoquinone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,5-டையைதராக்சிசைக்ளொயெக்சா-2,5-டையீன்-1,4-டையோன்
வேறு பெயர்கள்
2,5-டையைதராக்சி-பாரா-பென்சோகுயினோன், அனிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
615-94-1 N
ChemSpider 62426 Y
InChI
  • InChI=1S/C6H4O4/c7-3-1-4(8)6(10)2-5(3)9/h1-2,7,10H Y
    Key: QFSYADJLNBHAKO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H4O4/c7-3-1-4(8)6(10)2-5(3)9/h1-2,7,10H
    Key: QFSYADJLNBHAKO-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 69213
  • C1=C(C(=O)C=C(C1=O)O)O
  • O=C\1C(\O)=C/C(=O)C(/O)=C/1
பண்புகள்
C6H4O4
வாய்ப்பாட்டு எடை 140.09 g·mol−1
உருகுநிலை 212.5 °C (414.5 °F; 485.6 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இச்சேர்மம் ஒரு வலிமை குறைந்த அமிலமாகும். இதனால் ஒன்று அல்லது இரண்டு ஐதராக்சில் அணுக்கள் ஒரு புரோட்டானுக்காக இழக்கப்பட்டு முறையே C6H3O−4 (pKa1 = 2.95) மற்றும் C6H2O2−4 (pKa2 = 4.87) எதிர்மின் அயனிகள் உருவாகின்றன. பின்னது பல்வேறு உலோக அணைவுச் சேர்மங்களாக உருவாகிறது. ஈருட்கரு உருவாக்கும் ஈந்தணைவியாக இது செயல்படுகிறது [4].

வயதான மரக்கூழ் பொருட்களின் நிறத்திற்கு இச்சேர்மம் காரணமாகிறது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது [5].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Onkar Singh, Aran Kumar, and Karan Singh (2012), "Polymeric complexes of 2,5-Dihydroxy-1,4-benzoquinone with some Lanthanides". International Journal of Scientific and Research Publications, volume 2, issue 9 ISSN 2250-3153
  2. Semmingsen, Dag "The crystal and molecular structure of 2,5-dihydroxy-1,4-benzoquinone at -162°C" Acta Chemica Scandinavica, Series B: Organic Chemistry and Biochemistry 1977, volume B31, 11-14.
  3. Horiuchi, Sachio; Kumai, Reiji; Tokura, Yoshinori "Hydrogen-bonded donor-acceptor compounds for organic ferroelectric materials" Chemical Communications 2007, 2321-2329. எஆசு:10.1039/B617881B
  4. Kitagawa, Susumu; Kawata, Satoshi "Coordination compounds of 1,4-dihydroxybenzoquinone and its homologues. Structures and properties" Coordination Chemistry Reviews 2002, volume 224, 11-34. எஆசு:10.1016/S0010-8545(01)00369-1
  5. Hosoya, Takashi; French, Alfred D.; Rosenau, Thomas "Chemistry of 2,5-dihydroxy-[1,4]-benzoquinone, a key chromophore in aged cellulosics" Mini-Reviews in Organic Chemistry 2013, volume 10, pp. 309-315.

புற இணைப்புகள்

தொகு