2,6-நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலம்
2,6-நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலம் (2,6-Naphthalenedicarboxylic acid) என்பது C10H6(CO2H)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலத்தின் அறியப்பட்டுள்ள பல மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். உயர் செயல்திறன் மிக்க பாலியெசுத்தரான பாலியெத்திலீன் நாப்தலேட்டு (பாலி(எத்திலீன்-2,6-நாப்தலீன் டைகார்பாக்சிலேட்டு)) தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது[1]. உலோக அயனிகளைக் கொண்டிருக்கும் கரிம அணைவுச் சேர்மங்களைத் தொகுக்கும் வினைகளிலும் 2,6-நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-2,6-டைகார்பாக்சிலிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2,6-நாப்தலீன்டைகார்பாக்சிலிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
1141-38-4 | |
ChEBI | CHEBI:44460 |
ChemSpider | 13718 |
EC number | 214-527-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14357 |
| |
பண்புகள் | |
C12H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 216.19 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lillwitz, L. D. (2001). "Production of Dimethyl-2,6-Naphthalenedicarboxylate: Precursor to Polyethylene Naphthalate". Applied Catalysis, A: General 221: =337–358. doi:10.1016/S0926-860X(01)00809-2.