2-அசிட்டைல்தயோபீன்

வேதிச் சேர்மம்

2-அசிட்டைல்தயோபீன் (2-Acetylthiophene) என்பது CH3C(O)C4H3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் ஒரு நீர்மமாக 2-அசிட்டைல்தயோபீன் காணப்படுகிறது. அசிட்டைல்தயோபீனின் இரண்டு சமபகுதியங்களில் ஒன்றான இச்சேர்மம் மிகுந்த பயனுள்ள சேர்மமாகும். தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் ஆகிய இரண்டு சேர்மங்களையும் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக 2-அசிட்டைல்தயோபீன் பயன்படுகிறது.[1]

2-அசிட்டைல்தயோபீன்
இனங்காட்டிகள்
88-15-3
பப்கெம் 6920
பண்புகள்
C6H6OS
வாய்ப்பாட்டு எடை 126.17 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
உருகுநிலை 9 °C (48 °F; 282 K)
கொதிநிலை 214 °C (417 °F; 487 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Swanston, Jonathan (2006). "Thiophene". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730..
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-அசிட்டைல்தயோபீன்&oldid=3367234" இலிருந்து மீள்விக்கப்பட்டது