2-எத்தில் 4,5-டைமெத்தில்பீனால்
இரசாயன கலவை
2-எத்தில் 4,5 டைமெத்தில்பீனால் (2-Ethyl 4,5 dimethylphenol) என்பது C10H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இயற்கை பீனால் என்றழைக்கப்படும் இச்சேர்மம் ரோசுமேரி[1] நறுமண எண்ணெயில் (Rosmarinus officinalis) காணப்படுகிறது. மேலும், பெண்யானையின் சிறுநீர் மாதிரிகளிலும் 2-எத்தில் 4,5 டைமெத்தில்பீனால் காணப்படுவதாக அறியப்படுகிறது[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-எத்தில்-4,5-டைமெத்தில்பீனால்
| |
வேறு பெயர்கள்
2-எத்தில்-4,5-இருமெத்தில்பீனால்
| |
இனங்காட்டிகள் | |
2219-78-5 | |
ChemSpider | 216635 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 247477 |
| |
பண்புகள் | |
C10H14O | |
வாய்ப்பாட்டு எடை | 150.22 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chemical Composition of the Essential Oil of Rosmarinus officinalis Cultivated in the Algerian Sahara. O. Touafek, A. Nacer, A. Kabouche, Z. KaboucheetC. Bruneau, Chemistry Of Natural Compounds, 2004, Volume 40, Number 1, 28-29, எஆசு:10.1023/B:CONC.0000025460.78222.69
- ↑ Urinary, temporal gland, and breath odors from Asian elephants of Mudumalai National Park. L.E.L. Rasmussen and V. Krishnamurthy, Gajah, the Journal of the Asian Elephant Specialist Group, January 2001, Number 20, pages 1-8 (article)
.