2-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம்
வேதிச் சேர்மம்
2-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் (2-Hydroxy-1-naphthoic acid) என்பது C11H8O3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C10H6(OH)(CO2H) என்ற கட்டமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். 2-நாப்தால் சேர்மத்தை கோல்ப்-சிகிமிட்டு வினையைப் பயன்படுத்தி கார்பாக்சிலேற்றம் செய்து 2-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் தயாரிக்கப்படுகிறது. அறியப்படும் பல்வேறு ஐதராக்சிநாப்தாயிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
2283-08-1 | |
பப்கெம் | 16790 |
பண்புகள் | |
C11H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 188.18 g·mol−1 |
உருகுநிலை | 156–157 °C (313–315 °F; 429–430 K) கார்பாக்சில் நீக்கம் அடைந்து 2-நாப்தால் உருவாகும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854.