2-குளோரோயீத்தேன்சல்போனைல் குளோரைடு
2-குளோரோயீத்தேன்சல்போனைல் குளோரைடு (2-Chloroethanesulfonyl chloride) என்பது C2H4Cl2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிற வேதிப்பொருட்களைத் தயாரிக்க உதவும் வேதிப்பொருளாக இது உதவுகிறது. கண்ணிலும் தோலிலும் கடுமையாக எரிச்சலூட்டும் சேர்மமாகவும், உள்ளிழுக்க நேர்ந்தால் மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்றவற்றில் எரிச்சல் உண்டாக்கும் பண்பையும் 2-குளோரோயீத்தேன்சல்போனைல் குளோரைடு பெற்றுள்ளது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோயீத்தேன்சல்போனைல் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
ஈத்தேன்சல்போனைல் குளோரைடு, 2-குளோரோ-; 2-குளோரோயீத்தேன் சல்போகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
1622-32-8 | |
ChemSpider | 14644 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15385 |
| |
பண்புகள் | |
C2H4Cl2O2S | |
வாய்ப்பாட்டு எடை | 163.03 கிராம்/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ PubChem. "2-Chloroethanesulfonyl chloride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
- ↑ "2-CHLOROETHANESULFONYL CHLORIDE | CAS:1622-32-8 | Huateng Pharma | Pharmaceutical chemical reagents, PEG derivatives". en.huatengsci.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.