2-டெசிடியோயிக் அமிலம்

2-டெசிடியோயிக் அமிலம் (2-Decenedioic acid) என்பது அரச கூழ்மத்தின் ஒரு பகுதியாகும். அரச கூழ்மம் என்பது இளம் உயிரிகளுக்கு உணவாக அளிக்கப்படும் ஒரு பொருள். மேலும் ஒரு தேனீ கூட்டமைப்பில் உள்ள இராணித் தேனீயின் உணவும் அரச கூழ்மமாகும்.[1]

2-டெசிடியோயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2E)-Dec-2-enedioic acid
இனங்காட்டிகள்
37443-67-7 (E)
ChemSpider 21237627
InChI
  • InChI=1S/C10H16O4/c11-9(12)7-5-3-1-2-4-6-8-10(13)14/h5,7H,1-4,6,8H2,(H,11,12)(H,13,14)
    Key: XUNMWLWTZWWEIE-UHFFFAOYSA-N
  • InChI=1/C10H16O4/c11-9(12)7-5-3-1-2-4-6-8-10(13)14/h5,7H,1-4,6,8H2,(H,11,12)(H,13,14)
    Key: XUNMWLWTZWWEIE-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6442613
  • OC(=O)CCCCCCC=CC(O)=O
பண்புகள்
C10H16O4
வாய்ப்பாட்டு எடை 200.23 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jung-Hoffmann, L (1966). "Die Determination von Königin und Arbeiterin der Honigbiene". Z Bienenforsch 8: 296–322. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-டெசிடியோயிக்_அமிலம்&oldid=3162017" இலிருந்து மீள்விக்கப்பட்டது