2-நாப்தாயிக் அமிலம்

வேதிச் சேர்மம்

2-நாப்தாயிக் அமிலம் (2-Naphthoic acid) என்பது C10H7CO2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது நாப்தலீனின் அறியப்பட்ட இரண்டு சமபகுதிய கார்பாக்சிலிக் அமில வழிப்பெறுதிகளில் ஒன்றாகும். மற்றொன்று 1-நாப்தாயிக்கு அமிலம் ஆகும். 1-குளோரோநாப்தலீனை கார்பாக்சிலேற்றம் செய்து 2-நாப்தாயிக்கு அமிலத்தை தயாரிக்கலாம். 2-நாப்தாயிக்கு அமிலத்தின் காடித்தன்மை எண் 4.2 ஆகும்.[1] Its pKa is 4.2.

2-நாப்தாயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-2-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-நாப்தலீன்கார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
93-09-4
Beilstein Reference
972039
ChEBI CHEBI:36106
ChEMBL ChEMBL114648
ChemSpider 6856
EC number 202-217-8
Gmelin Reference
185326
InChI
  • InChI=1S/C11H8O2/c12-11(13)10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-7H,(H,12,13)
    Key: UOBYKYZJUGYBDK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14101
பப்கெம் 7123
SMILES
  • C1=CC=C2C=C(C=CC2=C1)C(=O)O
UNII QLG01V0W2L
பண்புகள்
C11H8O2
வாய்ப்பாட்டு எடை 172.18 g·mol−1
தோற்றம் white solid
உருகுநிலை 185.5 °C (365.9 °F; 458.6 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Fujihara, Tetsuaki; Nogi, Keisuke; Xu, Tinghua; Terao, Jun; Tsuji, Yasushi (2012). "Nickel-Catalyzed Carboxylation of Aryl and Vinyl Chlorides Employing Carbon Dioxide". Journal of the American Chemical Society 134 (22): 9106–9109. doi:10.1021/ja303514b. பப்மெட்:22612592. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நாப்தாயிக்_அமிலம்&oldid=3885060" இலிருந்து மீள்விக்கப்பட்டது