2-நைட்ரோபுளோரோபென்சீன்

வேதிச் சேர்மம்

2-நைட்ரோபுளோரோபென்சீன் (2-Fluoronitrobenzene) C6H4FNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நைட்ரோபுளோரோபென்சீன் சேர்மத்தின் சாத்தியமான மூன்று மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] நிறமற்ற நீர்மமான இதை 2-நைட்ரோகுளோரோபென்சீனைப் பயன்படுத்தி ஆலெக்சு முறையில் தயாரிக்கலாம்.

2-நைட்ரோபுளோரோபென்சீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
1-புளோரோ-2-நைட்ரோபென்சீன், 2-நைட்ரோபுளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
1493-27-2
பண்புகள்
C6H4FNO2
வாய்ப்பாட்டு எடை 141.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.340 கி/செ.மீ3
கொதிநிலை 215 °C (419 °F; 488 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
C6H4ClNO2+ KF -> C6H4FNO2 + KCl

மேற்கோள்கள்

தொகு
  1. Gerald Booth, "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a17_411
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நைட்ரோபுளோரோபென்சீன்&oldid=3720806" இலிருந்து மீள்விக்கப்பட்டது