2-புரோமோயெத்தில் ஈதர்

வேதிச் சேர்மம்

2-புரோமோயெத்தில் ஈதர் (2-Bromoethyl ether) என்பது C4H8Br2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். மருந்தாக்கப் பொருள்களையும் பல்வேறு மகுட ஈதர்களையும் பெருமளவில் தயாரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது. [1][2][3]

2-புரோமோயெத்தில் ஈதர்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-2-(2-புரோமோயீத்தாக்சி)ஈத்தேன்
வேறு பெயர்கள்
புரோமெக்சு
இனங்காட்டிகள்
5414-19-7
ChemSpider 20226
EC number 226-504-2
InChI
  • InChI=1S/C4H8Br2O/c5-1-3-7-4-2-6/h1-4H2
    Key: FOZVXADQAHVUSV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21521
  • C(CBr)OCCBr
பண்புகள்
அடர்த்தி 1.845
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5140
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H315, H318, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P321, P332+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kudryatsev, K. V.; Samofin, V. V. (January 1997). "New approach to the synthesis of dibenzodithia-and benzothiaazacrown ethers via the aromatization of 2-alkylthio(arylthio)cyclohexanes during bromination". Chemistry of Heterocyclic Compounds 33 (1): 106–111. doi:10.1007/BF02290756. 
  2. Hansen, Thomas K.; Jørgensen, Tine; Becher, Jan (1992). "A sodium ion-sensitive tetrathiafulvalene: preparation and redox properties". J. Chem. Soc., Chem. Commun. (21): 1550–1552. doi:10.1039/C39920001550. 
  3. Akiyama, Masayasu; Katoh, Akira; Ogawa, Takuya (1989). "N-hydroxy amides. Part 8. Synthesis and iron(III)-holding properties of di- and tri-hydroxamic acids extending from benzene-di- and -tri-carbonyl units through oligo(ethyleneoxy) arms". Journal of the Chemical Society, Perkin Transactions 2 (9): 1213. doi:10.1039/P29890001213. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோயெத்தில்_ஈதர்&oldid=2973493" இலிருந்து மீள்விக்கப்பட்டது