2-மீத்தைல்-2-பென்டனால்

2-மெத்தில்-2-பென்டனால் (2-Methyl-2-pentanol) என்பது C
6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளிம வண்ணப்படிவுப் பிரிகை முறையில் 2-மெத்தில்-2-பென்டனாலைச் சேர்த்து கிளைகள் கொண்டுள்ள சேர்மங்களை, குறிப்பாக ஆல்ககால்களை வேறுபடுத்தி அறிய இயலும். [2]. சிறுநீரில் இதன் இருப்பு 2-மெத்தில் பென்டேன் வெளிப்படுதலைச் சோதித்து அறிய உதவும்.[3]

2-மெத்தில்-2-பென்டனால்
2-Methyl-2-pentanol[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-2-பென்டனால்
வேறு பெயர்கள்
2-மெத்தில்பென்டன்-2-ஆல்
இனங்காட்டிகள்
590-36-3 N
ChEMBL ChEMBL450417 Y
ChemSpider 11056 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-4-5-6(2,3)7/h7H,4-5H2,1-3H3 Y
    Key: WFRBDWRZVBPBDO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-4-5-6(2,3)7/h7H,4-5H2,1-3H3
    Key: WFRBDWRZVBPBDO-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
  • OC(C)(C)CCC
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.8350 கி/செ.மீ3 at 20 °செ
உருகுநிலை −103 °C (−153 °F; 170 K)
கொதிநிலை 121.1 °C (250.0 °F; 394.2 K)
33 கி/லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Guiochon, Georges; Guillemin, Claude L. (1988), Quantitative gas chromatography: for laboratory analyses and on-line process control, Elsevier, p. 518, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-42857-8, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
  3. Lauwerys, Robert R.; Hoet, Perrine (2001), Industrial chemical exposure: guidelines for biological monitoring, CRC Press, p. 190, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56670-545-5, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மீத்தைல்-2-பென்டனால்&oldid=2543921" இலிருந்து மீள்விக்கப்பட்டது