2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஒன்பதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (9TH SAF GAMES) பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் 2004 மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொண்டது. 103 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய பாக்கிஸ்தான் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. முதல் தடவையாக கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் 1 தங்கம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பங்குபெற்ற நாடுகள்
தொகுஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
தொகு- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 170
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 169
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 213
- மொத்தப் பதக்கங்கள் - 552
விளையாட்டுக்கள்
தொகுஅதிகாரபூர்வமாக 20 விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
பதக்க நிலை
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | 103 | 57 | 32 | 192 |
2 | பாக்கித்தான் | 38 | 55 | 50 | 143 |
3 | இலங்கை | 17 | 32 | 57 | 106 |
4 | நேபாளம் | 7 | 6 | 20 | 33 |
5 | வங்காளதேசம் | 3 | 13 | 24 | 40 |
6 | ஆப்கானிஸ்தான் | 1 | 3 | 28 | 32 |
7 | பூட்டான் | 1 | 3 | 2 | 06 |
8 | மாலைத்தீவுகள் | 0 | 0 | 0 | 00 |
ஆதாரம்
தொகு- டெயிலிநியுஸ், மார்ச் 23 - ஏப்ரல் 7 2004
- 'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99854-0-X
வெளி இணைப்புகள்
தொகு- தெற்காசிய ஒலிம்பிக் வாரியம் பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம்