2005 ராமஜென்மபூமி தாக்குதல்

அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
கோயென்ராட் எல்ஸ்ட்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

2005 ராமஜென்மபூமி தாக்குதல், 5 சூலை 2005 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை இராமர் கோயிலுக்குள் புகுந்து தாக்குவதற்கான துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் நுழைந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை[1][2] மத்திய சேமக் காவல் படையினர் எதிர்த்து தாக்கியதில் 5 தீவிரவாதிகள் உட்பட, பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 3 சேமக் காவல் படையினரும், பொதுமக்களில் மூவர் படுகாயமடைந்தனர்.[3]

தீர்ப்புதொகு

ராமஜென்மபூமி தாகுதல் வழக்கில் 18 சூன் 2019 அன்று அலகாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு துணைபோன இந்திய இசுலாமியர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2.4 இலட்சம் அபராம் விதித்தது.[4]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு