2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
2006 ஆம் ஆண்டின் கணிப்பின்படி 49 நாடுகளிலிருந்தும் சுமார் 793 பில்லியனர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போர்ஃவ்ஸ் இதழின் 200 பணக்காரர்கள் மற்றும் அவர்கள் சொத்து மதிப்புக்கள்
தொகு- பில் கேட்ஸ் ($53 பில்லியன் )
- வாரன் பபெட் ($42 பில்லியன் )
- கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ($30 பில்லியன் )
- இங்வர் காம்ப்ராட் ($28 பில்லியன் )
- லக்ஸ்மி மிட்டால் ($27.7 பில்லியன் )
- பௌல் ஆலன் ($22 பில்லியன் )
- பெர்னால்ட் அர்னௌல்ட் ($21.5 பில்லியன் )
- பிரின்ஸ் அல் வலீட் ($20 பில்லியன் )
- கென்னெத் தோம்ப்சன் ($19.6 பில்லியன் )
- லி கா-ஷிங் ($18.8 பில்லியன் )
- ரோமன் ஏப்ரமோவிக் ($18.2 பில்லியன் )
- மைக்கேல் டெல் ($17.1 பில்லியன் )
- கார்ல் அல்ப்ரெக்ட் ($17 பில்லியன் )
- ஷெல்டன் அடெல்சன் ($16.1 பில்லியன் )
- லிலியான் பெட்டன்கோர்ட் ($16 பில்லியன் )
- லாரி எலிசன் ($16 பில்லியன் )
- கிறிஸ்டி வால்டன் ($15.9 பில்லியன் )
- ஜிம் வால்டன் ($15.9 பில்லியன் )
- எஸ்.ரோப்சன் வால்டன் ($15.8 பில்லியன் )
- அலைஸ் வால்டன் ($15.7 பில்லியன் )
- ஹெலென் வால்டன் ($15.6 பில்லியன் )
- தியோஅல்பிரெக்ட் ($15.2 பில்லியன் )
- அமன்சியோ ஓர்டெகா ($14.8 பில்லியன் )
- ஸ்டேவென் வால்மெர் ($13.6 பில்லியன் )
- அசிம் பிரேம்ஜி ($13.3 பில்லியன் )
- செர்ஜெ பிரின் ($12.9 பில்லியன் )
- லாரி பேஜ் ($12.8 பில்லியன் )
- அபிகைல் ஜான்சன் ($12.5 பில்லியன்)
- நாசர் அல் கராபி & family ($12.4 பில்லியன்)
- பார்பாரா கோக்ஸ் அந்தொனி ($12.4 பில்லியன்)
- ஆன் கோக்ஸ் சேம்பர்ஸ் ($12.4 பில்லியன்)
- ஸ்டிபன் பெர்சன் ($12.3 பில்லியன்)
- சார்ல்ஸ் கொச் ($12 பில்லியன்)
- டேவிட் எச்.கொச் ($12 பில்லியன்)
- ரேமொண்ட் க்வோக், தோமஸ் க்வோக் & வால்டர் க்வோக் ($11.6 பில்லியன்)
- அடொல்ப் மெர்கில் ($11.5 பில்லியன்)
- சிலைமான் பின் அப்துல் அல் ரஜ்ஹி ($11 பில்லியன்)
- வஜித் அலெக்பெரோ ($11 பில்லியன்)
- சில்வியோ பெல்லஸ் கோனி ($11 பில்லியன்)
- லீ சௌ கீ ($11 பில்லியன்)
- விலடிமிர் லிசின் ($10.7 பில்லியன்)
- மைகேல் ஒட்டோ மற்றும் குடும்பத்தவர் ($10.4 பில்லியன்)
- பியரி ஒமிட்யார் ($10.1 பில்லியன்)
- லியானார்டோ டெல் வச்சியோ ($10 பில்லியன்)
- மிஷெல் பெரெரோ மற்றும் குடும்பத்தவர் ($10 பில்லியன்)
- ஃவோரஸ்ட் மார்ஸ் ஜூனியர் ($10 பில்லியன்)
- ஜாக்குலின் மார்ஸ் ($10 பில்லியன்)
- ஜான் மார்ஸ் ($10 பில்லியன்)
- விக்டர் வெக்செல்பெர்க் ($10 பில்லியன்)
- மிக்ஹைல் ப்ரைட்மேன் ($9.7 பில்லியன்)
- ஸ்பிரோ லட்சிஸ் மற்றும் குடும்பத்தவர் ($9.1 பில்லியன்)
- ஜோன் க்லூஜ் ($9 பில்லியன்)
- கார்ல் இகான் ($8.7 பில்லியன்)
- கெர்க் கெர்கொரியன் ($8.7 பில்லியன்)
- பெர்ஜிட் ரௌசிங் மற்றும் குடும்பத்தவர் ($8.6 பில்லியன்)
- முகேஷ் அம்பானி ($8.5 பில்லியன்)
- செர்ஜ் டசௌல்ட் மற்றும் குடும்பத்தவர் ($8.5 பில்லியன்)
- ஹன்ஸ் ரௌசிங் ($8.5 பில்லியன்)
- காலென் வெஸ்டென் மற்றும் குடும்பத்தவர் ($8.4 பில்லியன்)
- சுசான் கிலேட்டன் ($8.1 பில்லியன்)
- ருடோல்ப் அகஸ்துஸ் ஒட்கெர் மற்றும் குடும்பத்தவர் ($8 பில்லியன்)
- ஒலெக் டெரிபஸ்கா ($7.8 பில்லியன்)
- சம்மர் ரெட்ஸ்டோன் ($7.7 பில்லியன்)
- அலெக்சி மோர்டாஷோ ($7.6 பில்லியன்)
- டொனால்ட் நியூஹவுஸ் ($7.5 பில்லியன்)
- சாமுவேல் நியூகவுஸ் ஜூனியர் ($7.5 பில்லியன்)
- அலைன் வெர்த்ஹெய்மர் & ஜெரார்ட் வெர்த்ஹெய்மர் ($7.5 பில்லியன்)
- ரெய்னோல்ட் வேர்த் ($7.5 பில்லியன்)
- ஜோசப் சாஃவ்ரா & மொஸ் சாஃவ்ரா ($7.4 பில்லியன்)
- பிலிப் நைட் ($7.3 பில்லியன்)
- ஜோர்ஜ் சொரோஸ் ($7.2 பில்லியன்)
- எர்னெஸ்டோ பெர்டாரெல்லி ($7.1 பில்லியன்)
- சுலைமான் கெரிமோவ் ($7.1 பில்லியன்)
- பிலிப் கிரீன் & கிரிஸ்டீனா கிரீன் ($7 பில்லியன்)
- பிரன்கொய்ஸ் பைனொல்ட் ($7 பில்லியன்)
- அகஸ்ட் வொன் பிங் ($7 பில்லியன்)
- முகமது அல் அமௌடி ($6.9 பில்லியன்)
- அப்துல் அசிஸ் அல் குரைர் மற்றும் குடும்பத்தவர் ($6.9 பில்லியன்)
- மரியா எலிசபெத் ஷெப்லெர் & யோர்க் ஷெப்லெர் ($6.8 பில்லியன்)
- சார்ல்ஸ் ஏர்கென் ($6.7 பில்லியன்)
- எட்வார்ட் ஜோன்சன், III ($6.7 பில்லியன்)
- லீ கன் கீ & family ($6.6 பில்லியன்)
- ஸ்டீபன் கௌண்ட் ($6.6 பில்லியன்)
- சலே பின் அப்துல் அசிஸ் அல் ரஜ்ஹி ($6.5 பில்லியன்)
- ரபேல் டெல் பைனோ மற்றும் குடும்பத்தவர் ($6.5 பில்லியன்)
- ஸ்டான்லி ஹோ ($6.5 பில்லியன்)
- மார்க்ஸ் மக்கின்னெய்ய் மோலெர் ($6.5 பில்லியன்)
- ரூபெர்ட் மேர்டோக் ($6.5 பில்லியன்)
- பிலிப் அன்ஸ்சட்ஸ் ($6.4 பில்லியன்)
- ஹசோ பிலாட்னெர் ($6.4 பில்லியன்)
- விலடிமிர் பொடனின் ($6.4 பில்லியன்)
- மிக்ஹைல் புரொகொரோவ் ($6.4 பில்லியன்)
- விலடிமிர் யெவ்தஸ்ஹென்கொவ் ($6.3 பில்லியன்)
- மிக்கி அரிசன் ($6.1 பில்லியன்)
- ஹேர்ட் எங்கில்ஹோர்ன் ($6.1 பில்லியன்)
- பிரட்ரிக் கார்ல் பிலிக் ($6.1 பில்லியன்)
- ஜெர்மன் கான் ($6.1 பில்லியன்)
- ரொனால்ட் பெரெல்மன் ($6.1 பில்லியன்)
- ஜொஹானா குயிண்ட் ($6.1 பில்லியன்)
- டன் டன்கன் ($6 பில்லியன்)
- ஜெரால்ட் கவெண்டிஷ் குரோஸ்வெனொர் மற்றும் குடும்பத்தவர் ($6 பில்லியன்)
- ஜாக் சி.டெய்லர் ($6 பில்லியன்)
- எலி ப்ரோட் ($5.9 பில்லியன்)
- அனில் அம்பானி ($5.7 பில்லியன்)
- டொனால்ட் பிரென் ($5.7 பில்லியன்)
- ஜேம்ஸ் ஏர்விங், ஆர்தர் ஏர்விங் and ஜோன் இ.ஏர்விங் (5.5 பில்லியன்)
- யசுவோ டாகே மற்றும் குடும்பத்தவர் ($5.4 பில்லியன்)
- வை.சி வாங் ($5.4 பில்லியன்)
- சாரி அரிசன் ($5.2 பில்லியன்)
- குனியோ புஷியிமா மற்றும் குடும்பத்தவர் ($5.2 பில்லியன்)
- நிகொலை ஸ்வெட்கோவ் ($5.2 பில்லியன்)
- மைக்கேல் புலூம்பேர்க் ($5.1 பில்லியன்)
- சௌங் யு டௌங் ($5.1 பில்லியன்)
- லியோனார்ட் பிலவெட்னிக் ($5 பில்லியன்)
- கஸ்டவோ சிஸ்னெரஸ் ($5 பில்லியன்)
- சார்லின் டி கர்வல்ஹோ ஹெனெகென் ($5 பில்லியன்)
- ஜோன் பிரெற்றிக்சன் ($5 பில்லியன்)
- சலேஹ் கமெல் ($5 பில்லியன்)
- கார்ல் ஹெஇன்ஸ் ஷிஒ ($5 பில்லியன்)
- ரோபெர்ட் குவோக் ($5 பில்லியன்)
- ஜோன் மெனார்ட் ஜூனியர் ($5 பில்லியன்)
- ஜேம்ஸ் பாக்கர் ($5 பில்லியன்)
- குஷல் பல் சிங் ($5 பில்லியன்)
- ஜெஃவ்ரி ஸ்கோல் ($5 பில்லியன்)
- அலெக்சாண்டர் ஏப்ரமோவ் ($4.9 பில்லியன்)
- எரிவன் கௌப் மற்றும் குடும்பத்தவர் ($4.9 பில்லியன்)
- லோரென்சோ மெண்டோசா மற்றும் குடும்பத்தவர் ($4.9 பில்லியன்)
- சுனில் மிட்டால் ($4.9 பில்லியன்)
- அலெக்சி குஷ்மிச்சோ ($4.8 பில்லியன்)
- ரோபேர்ட் ரோவ்லிங் ($4.8 பில்லியன்)
- ஒன்சி சவரிஸ் ($4.8 பில்லியன்)
- எரிக் ஸ்மித் ($4.8 பில்லியன்)
- நொபுதாட சஜி மற்றும் குடும்பத்தவர் ($4.7 பில்லியன்)
- ஜெரோனிமோ அரங்கோ ($4.6 பில்லியன்)
- நிக்கி ஓப்பன்ஹெய்மெர் மற்றும் குடும்பத்தவர் ($4.6 பில்லியன்)
- இஷ்கந்தர் மக்முடோவ் ($4.5 பில்லியன்)
- அகிரா மோரி மற்றும் குடும்பத்தவர் ($4.5 பில்லியன்)
- ஜூலியோ மாரியோ சண்டோ டோமிங்கோ ($4.5 பில்லியன்)
- ஷின் கியுக் ஹொ மற்றும் குடும்பத்தவர் ($4.5 பில்லியன்)
- குமார் பிர்லா ($4.4 பில்லியன்)
- டேவிட் கெஃவென் ($4.4 பில்லியன்)
- ஸ்டீவ் ஜோவ்ப்ஸ் ($4.4 பில்லியன்)
- ஜோர்ஜ் கைசர் ($4.4 பில்லியன்)
- லூயிஸ் கார்லோஸ் சர்மிந்தோ ($4.4 பில்லியன்)
- தோமஸ் ஸ்மித்ஹெய்னி ($4.4 பில்லியன்)
- டி.வை வார்னெர் ($4.4 பில்லியன்)
- ஜெவ்ப் பெசொஸ் ($4.3 பில்லியன்)
- டெரி கௌ ($4.3 பில்லியன்)
- வால்டர் ஹாப்னர் ($4.3 பில்லியன்)
- சார்ல்ஸ் ஜோன்சன் ($4.3 பில்லியன்)
- அனந்த கிருஷ்ணன் ($4.3 பில்லியன்)
- ரெயின்ஹார்ட் மோன் மற்றும் குடும்பத்தவர் ($4.3 பில்லியன்)
- ரோஸ் பெரோட் ($4.3 பில்லியன்)
- ஜான் கிளௌட் டிகௌக்ஸ் ($4.2 பில்லியன்)
- எயிடாரோ இதோயாமா ($4.2 பில்லியன்)
- னைநா வாங் ($4.2 பில்லியன்)
- டடாஷி யனை ($4.2 பில்லியன்)
- ஜோர்ஜியோ அர்மானி ($4.1 பில்லியன்)
- விலடிமிர் வக்டனொவ் ($4.1 பில்லியன்)
- லெஸ்டர் குரோன் & family ($4.1 பில்லியன்)
- ஜேம்ஸ் குட்னைட் ($4.1 பில்லியன்)
- பஹ்ஹா ஹரிரி ($4.1 பில்லியன்)
- சாட் ஹரிரி ($4.1 பில்லியன்)
- அந்தோனியா ஜான்சன் ($4.1 பில்லியன்)
- க்லௌஸ் மிகேல் கொஹ்னெ ($4.1 பில்லியன்)
- எலிஒடொரோ மடே மற்றும் குடும்பத்தவர் ($4.1 பில்லியன்)
- ரிச்சர்ட் எம்.சல்ஸ் ($4.1 பில்லியன்)
- லியோனிட் பெடுன் ($4 பில்லியன்)
- டேவிட் மேர்டோக் ($4 பில்லியன்)
- ஷிவ் நாடார் ($4 பில்லியன்)
- மாடெலின் ஷிகெடான்ஸ் ($4 பில்லியன்)
- சார்லஸ் ஆர்.ஸ்வாப் ($4 பில்லியன்)
- போரிஸ் இவனிஸ்விலி ($3.9 பில்லியன்)
- அப்துல்லா அல் ரஜ்ஹி ($3.8 பில்லியன்)
- பௌல் டெஸ்மரைஸ் ($3.8 பில்லியன்)
- அலோய்சியோ டி அன்ரடே ஃவாரியா ($3.8 பில்லியன்)
- மைகேல் கதூரி மற்றும் குடும்பத்தவர் ($3.8 பில்லியன்)
- ஃவ்ராங் லோவி மற்றும் குடும்பத்தவர் ($3.8 பில்லியன்)
- என்.ஜி டெங் பொங் ($3.8 பில்லியன்)
- ஜேம்ஸ் சொரென்சன் ($3.8 பில்லியன்)
- அனக்லெடொ அஞ்சலினி ($3.7 பில்லியன்)
- ஹென்ரி பொக் ($3.7 பில்லியன்)
- கார்டன் மோர் ($3.7 பில்லியன்)
- பெர்னார்ட் ஷெர்மன் ($3.7 பில்லியன்)
- மசதோஷி இதொ ($3.6 பில்லியன்)
- ரூபேர்ட் ஜோன்சன் ஜூனியர் ($3.6 பில்லியன்)
- க்வெக் லெங் பெங் மற்றும் குடும்பத்தவர் ($3.6 பில்லியன்)
- ரால்ப் லௌரென் ($3.6 பில்லியன்)
- பலொஞ்ஜி மிஸ்ரி ($3.6 பில்லியன்)
- விக்டர் ரஷ்னிகோவ் ($3.6 பில்லியன்)
- டேவிட் ரூபென் மற்றும் சைமன் ரூபென் ($3.6 பில்லியன்)
- அண்ட்ரிஸ் ஸ்ரங்மன் ($3.6 பில்லியன்)
- தோமஸ் ஸ்ரங்மன் ($3.6 பில்லியன்)
- வில்லியம் டேவிட்சன் ($3.5 பில்லியன்)
- பிராட்லி கியூக்ஸ் ($3.5 பில்லியன்)
- எட்வார்ட் லாம்பேர்ட் ($3.5 பில்லியன்)
- அலெக்ஸாண்டர் லெபெடேவ் ($3.5 பில்லியன்)
- ஜோர்ச் லூகாஸ் ($3.5 பில்லியன்)
- ஜிம் பட்டிசன் ($3.5 பில்லியன்)
- ரோபேர்ட் பேஸ் ($3.4 பில்லியன்)
வெளி இணைப்புகள்
தொகு- 2006 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியல், மார்ச் 9, 2006.