2011 உலக நாத்திகர் மாநாடு

2011 உலக நாத்திகர் மாநாடு தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ஆந்திராவில் அமைந்துள்ள இறைமறுப்பாளர் நடுவம் ஆகிய அமைப்புகளால் ஒழுங்குசெய்யப்பட்டன. இது 2011 ஆண்டு சனவரி மாதம் மூன்றுநாட்கள் (7.8,9) திருச்சியில் நடைபெற்றது.

வெளி இணைப்புகள்தொகு