2013 போகோல் நிலநடுக்கம்
2013 போகோல் நிலநடுக்கம் (2013 Bohol earthquake) அக்டோபர் 15, 2013 அன்று பிலிப்பைன்ஸ் திட்ட நேரப்படி காலை 8:12:31 மணிக்கு போகோலில் ஏற்பட்டது. மத்திய விசயாசில் அமைந்துள்ள ஒரு தீவு மாகாணம் போகோல் ஆகும்.[6] பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 என இருந்தது.[1][7] நிலநடுக்கமையம் கார்மென் எனும் இடத்தில் 33 கிமீ ஆழத்தில் இருந்தது.[1] இந்த நடுக்கம் தவாவோ நகரத்திலும் உணரப்பட்டதாக அறியப்படுகிறது.[6]
பிலிப்பைன்சுடன் ஒப்பிடுகையில் நிலநடுக்கமையத்தின் அளவு. | |
நாள் | அக்டோபர் 15, 2013 |
---|---|
தொடக்க நேரம் | 0:12:31 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 8:12:31 பிலிப்பைன்ஸ் திட்ட நேரம்[1] |
கால அளவு | 30 seconds[2] |
நிலநடுக்க அளவு | 7.2 Ms |
ஆழம் | 33.0 km (20.5 mi)[1] |
நிலநடுக்க மையம் | 9°48′N 124°12′E / 9.80°N 124.20°E |
வகை | Tectonic[1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | பிலிப்பைன்ஸ் |
அதிகபட்ச செறிவு | Intensity VII (தாக்பிலாரன், போகோல்)[1] |
நிலச்சரிவுகள் | |
பின்னதிர்வுகள் | 941 (latest official reports from NDRRMC as of 7:00 p.m. October 16, 2013)[5] |
உயிரிழப்புகள் |
|
தேசிய பேரிடர் ஆபத்து மற்றும் மேலாண்மைக் கழகத்தின் அண்மைய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி 144 பேர் இறந்துள்ளனர். 23 பேரைக் காணவில்லை. மேலும் 291 பேர் காயமுற்றுள்ளனர்.[5]
பிலிப்பைன்சில் கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மிகக்கொடூரமான நிலநடுக்கம் இதுவாகும். இந்நிலநடுக்கத்தில் இரோசிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டைவிட 32 மடங்கு அதிக ஆற்றல் வெளிப்பட்டது.[8] ஏற்கனவே ஒருமுறை போகோலில் 1990இல் பிப்ரவரி 8 அன்று ஒரு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதில் பல கட்டடங்கள் பாதிப்புற்று ஆழிப்பேரலையும் ஏற்பட்டது.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Earthquake Bulletin No. 2: 7.2 Bohol Earthquake". Philippine Institute of Volcanology and Seismology. October 15, 2013. Archived from the original on அக்டோபர் 18, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
- ↑ Dennis Carcamo (October 15, 2013). "93 dead in Visayas quake". The Philippine Star. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ 3.0 3.1 "SitRep No.2 re Effects of Earthquake in Carmen, Bohol" (PDF). National Disaster Risk Reduction and Management Council. October 15, 2013. Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
- ↑ 4.0 4.1 "Massive extremely dangerous earthquake in Bohol, Philippines – At least 93 people killed, 167 injured, around 4 billion PHP damage expected". Earthquake Report. October 15, 2013. Archived from the original on அக்டோபர் 15, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ 5.0 5.1 5.2 "SitRep No.4 re Effects of Earthquake in Carmen, Bohol" (PDF). National Disaster Risk Reduction and Management Council. October 16, 2013. Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 16, 2013.
- ↑ 6.0 6.1 Frances Mangosing (October 15, 2013). "Death toll from Bohol quake jumps to 85". Philippine Daily Inquirer. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Bulilit Marquez (October 15, 2013). "Death toll in Philippines quake jumps to 93". அசோசியேட்டட் பிரெசு. Archived from the original on October 15, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Jeannette I. Andrade (October 15, 2013). "Bohol earthquake strongest to hit Visayas and Mindanao in over 20 years". Philippine Daily Inquirer. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Floyd Whaley (October 15, 2013). "Major Earthquake Strikes Central Philippines". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Marc Jayson Cayabyab (October 15, 2013). "Bohol quake as strong as 32 atomic bombs –Phivolcs". GMA News. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)