2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம்

2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம், அல்லது அலுவல்முறையான 2014 ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் பருவம் 2013இல் உரிமம்பெற்ற இந்திய தொழில்முறை காற்பந்து அணிகளுக்கிடையே நிறுவப்பட்ட இந்தியன் சூப்பர் லீக்கின் முதல் பருவமாகும். இந்தப் பருவம் அக்டோபர் 12, 2014 ஞாயிறன்று துவங்குகின்றது; திசம்பர் 20, 2014, சனியன்று முடிவடைகின்றது.[1]

இந்தியன் சூப்பர் லீக்
பருவம்2014
ஆடிய ஆட்டங்கள்11
அடித்த கோல்கள்26 (2.36 per match)
மிக உயர் புள்ளிகள்ஆன்ட்ரே மோரிட்ஸ் (3 கோல்கள்)

அணிகள்

தொகு

விளையாட்டு அரங்கம் மற்றும் இடங்கள்

தொகு
குறிப்பு: பட்டியல் அகரவரிசைப்படி உள்ளது .
அணி விளையாட்டரங்கம் கொள்ளளவு
அத்லெடிக்கோ டெ கொல்கத்தா சால்ட் லேக் அரங்கம் 1,20,000
சென்னையின் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை) 40,000
தில்லி டைனமோசு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி 60,000
கோவா Fatorda Stadium 24,000
கேரளா பிளாஸ்டர்ஸ் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) 75,000
மும்பை சிடி டி. ஒய். பாட்டில் அரங்கம் 55,000
வடகிழக்கு யுனைட்டெட் இந்திரா காந்தி அத்லெடிக் விளையாட்டரங்கம் 35,000
புனே சிடி சிறீ சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகம் 22,000

லீக் அட்டவணை மற்றும் முடிவுகள்

தொகு
இடம் அணி விளையாடியவை வெற்றி சமன் தோல்வி அடித்த கோல்கள் வாங்கிய கோல்கள் கோல்கள் வேறுபாடு புள்ளிகள்
1 சென்னையின் எப்.சி 14 6 5 3 24 20 +4 23
4 அத்லெடிக்கோ டெ கொல்கத்தா 13 4 6 3 15 12 +3 18
2 வடகிழக்கு யுனைட்டெட் 3 1 1 1 2 3 -1 4
2 மும்பை சிடி 2 1 0 1 5 3 2 3

மேற்சான்றுகள்

தொகு
  1. Bali, Rahul. "ISL to kick-off on October 12". Goal.com. Archived from the original on 22 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)