2014 ருத்ரம்
2014 ருத்ரம் (ஆங்கில மொழி: Bermuda Tentacles) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் லிண்டா ஹேமில்டன், ட்ரேவர் டோனுவன், மியா, ஜேமி கென்னடி, ஜான் சாவேஜ், டாரன் அந்தோணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 4, 2014ஆம் ஆண்டு வெளியானது.
2014 ருத்ரம் | |
---|---|
தமிழ் சுவரொட்டி | |
நடிப்பு | லிண்டா ஹேமில்டன் ட்ரேவர் டோனுவன் மியா ஜேமி கென்னடி ஜான் சாவேஜ் டாரன் அந்தோணி |
வெளியீடு | ஏப்ரல் 4, 2014(அமெரிக்கா) அக்டோபர் 10, 2014 (தமிழ்நாடு) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தமிழில்
தொகுஇந்த திரைப்படம் தமிழ் மொழியில் 2014 ருத்ரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியானது.[1]