2015 குரு கிரந்த் சாகிப் அவமதிப்புப் போராட்டம்

2015 குரு கிரந்த் சாகிப் அவமதிப்பு போராட்டம் (2015 Guru Granth Sahib desecration controversy) (இது 2015 குரு கிரந்த் சாகிப் அவமதிப்பு எனவும் வழங்கும்.)[1] என்பது சீக்கியக் குருவான குரு கிரந்த் சாகிப் அவர்களை அவமதித்து நடந்த தொடர்நிகழ்வுகளையும்[2] 2015 அதன்பின் அக்தோபர் மாதம் முழுவதும் இந்தியப் பஞ்சாபில் நிகழ்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளையும் குறிக்கும்.[3] முதல் அவமதிப்பு நிகழ்ச்சி ஃபரீத்கோட் மாவட்டத்தில் உள்ள பர்காரில் நிகழ்ந்தது. அங்கு அக்தோபர் 12 இல் குருவின் 110 பதாகைகள் கிழிக்கப்பட்டுக் கிடந்துள்ளன.[4] இரு எதிர்ப்பாளர்கள் காவல்துறையுடனான மோதலில் அக்தோபர் 14 இல் இறந்தனர்.[5] இந்நிகழ்வுகள் கனடா, அமெரிக்கா, பெரும்பிரித்தானியா ஆகியநாடுகளின் புலம்பெயர்ந்த சீக்கியராலும் கண்டிக்கப்பட்டன.[6] [7] பஞ்சாப் அமைச்சரவை 2015 நவம்பர் 20 இல் கூடி, அவமதிப்புக்கான தண்டனையாக இருந்த சிறைவாசத்தை மூன்றாண்டில் இருந்து ஆயுள்காலச் சிறைவாசமாக்க் கூட்ட முன்மொழிவு தந்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Holy Guru sacrilege: Punjab police arrest two brothers, suspect Australian connection". Firstpost. 21 October 2015. http://www.firstpost.com/india/bargari-village-holy-Guru-sacrilege-punjab-police-arrest-2-brothers-suspect-australian-connection-2476668.html. பார்த்த நாள்: 22 March 2016. 
  2. "Explained: The Guru Granth Sahib serial desecrations that have sparked protests across Punjab". Firstpost. 21 October 2015. http://www.firstpost.com/politics/explained-the-guru-granth-sahib-serial-desecrations-that-have-sparked-protests-across-punjab-2477010.html. பார்த்த நாள்: 21 March 2016. 
  3. "Sikh protests continue over Guru Granth Sahib's desecration". தி எகனாமிக் டைம்ஸ். 18 October 2015. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sikh-protests-continue-over-guru-granth-sahibs-desecration/articleshow/49438769.cms. பார்த்த நாள்: 19 March 2016. 
  4. "Tension in Faridkot town after Angs(limbs) of holy Guru found torn". The Tribune (India). 13 October 2015. http://www.tribuneindia.com/news/punjab/tension-in-faridkot-town-after-Angs-of-holy-Guru-found-torn/145307.html. பார்த்த நாள்: 19 March 2016. 
  5. "Two killed in Kotkapura as protesters, police exchange fire". The Tribune (India). 14 October 2015. http://www.tribuneindia.com/news/punjab/two-killed-in-kotkapura-as-protesters-police-exchange-fire/145866.html. பார்த்த நாள்: 19 March 2016. 
  6. "Sikh Lives Matter protest: One police officer injured after peaceful protest turns violent". The Independent (UK). 22 October 2015. http://www.independent.co.uk/news/uk/home-news/sikh-lives-matter-protest-one-police-officer-injured-after-peaceful-protest-turns-violent-a6704846.html. பார்த்த நாள்: 21 March 2016. 
  7. "Canada Sikhs protest desecration, ‘police repression’ in Punjab". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19 October 2015. http://www.hindustantimes.com/punjab/bc-sikhs-join-protests-against-desecration-of-scriptures-in-punjab/story-pKUPPYCW8qKVXxENW7BdKP.html. பார்த்த நாள்: 22 March 2016. 
  8. "Punjab Cabinet approves life term for sacrilege offenders". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 19 November 2015. http://www.business-standard.com/article/pti-stories/punjab-cabinet-approves-life-term-for-sacrilege-offenders-115111901329_1.html. பார்த்த நாள்: 22 March 2016.