2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள்

2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள் (2015 Sana'a mosque bombings) என்பது ஏமன் தலைநகர் சனாவிலுள்ள மசூதியின் மீது 20 மார்ச் 2015 அன்று நடத்தப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பதாகும்.[1][5] அல்-பதர் மற்றும் அல்-ஹசாஹூஷ் ஆகிய மசூதிகளின் மீது வெள்ளிக்கிழமை மதிய பிரார்த்தனை நேரத்தில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.[6] இத்தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 350 அதிகமானோர் காயமடைந்தனர்.[2][7] தாக்குதலுக்கு உள்ளான மசூதிகள் சியா இசுலாம் பிரிவினரின் வழிபாட்டிடமாகும்.[8] இத்தாக்குதலுக்கு இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.[9] இத்தாக்குதலை நடத்திய இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனில், ஏமனில் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.[10]

2015 சனா மசூதிக் குண்டுவெடிப்புகள்
வரைபடத்தில் ஏமன் தலைநகர் சனா
இடம்யேமன் சனா, ஏமன்
நாள்20 மார்ச்சு 2015 (2015-03-20) (UTC+03:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
சியா இசுலாம் பிரிவினர்
தாக்குதல்
வகை
நான்கு தற்கொலைத் தாக்குதல்கள்[1]
இறப்பு(கள்)137[2]
காயமடைந்தோர்351[3]
தாக்கியோர்இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு[4] (claimed)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "BREAKING: Death toll hits 137 from suicide bomb attacks in Yemen mosques". Albawaba News. 20 March 2015. http://www.albawaba.com/news/two-mosques-yemen-attacked-suicide-bombers-during-friday-prayers-many-injured-671470. பார்த்த நாள்: 20 March 2015. 
  2. 2.0 2.1 "Scores killed in suicide attacks on Yemen mosques". Al-Jazeera. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  3. "Yemen: 120 killed in 2 mosque attacks in capital". CNN. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  4. http://www.bbc.co.uk/news/world-middle-east-31989844%7Ctitle=Yemen crisis: Islamic State claims Sanaa mosque attacks|agency=BBC News|date=20 March 2015|accessdate=20 March 2015}}
  5. "Death toll rises to 87 in Yemen mosque bombings: medical source". Reuters. Archived from the original on 22 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Yemen crisis: Suicide attacks hit Sana'a Houthi mosques". BBC. 20 March 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  7. "Yemen: over 100 dead in suicide bombings at Houthi mosques in Sana'a", by The Guardian
  8. "46 Killed, 100 Injured in Suicide Attacks on 2 Yemen Mosques". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  9. http://www.bbc.com/news/world-middle-east-31989844
  10. "BBC News - Yemen crisis: More than 100 die in attacks on Sanaa mosques". BBC News. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.