2017 லாஸ் வேகஸ் தாக்குதல்
அக்டோபர் 1, 2017-அன்று லாஸ் வேகஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 59-நபர்கள் உயிரிழந்தனர்; 489 பேர் காயமுற்றனர். சுமார் 20,000 நபர்கள் ஜேசன் ஆல்டென் என்பவரின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டிருந்த போது ஸ்டீபன் கிரைக் பாடக் என்பவர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுடத்தொடங்கினார்.[2][3]
லாஸ் வேகஸ் தாக்குதல் | |
---|---|
இடம் | லாஸ் வேகஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
ஆள்கூறுகள் | 36°05′43″N 115°10′18″W / 36.0953°N 115.1718°W |
நாள் | அக்டோபர் 1, 2017 சுமார். இரவு 10:08 மணிக்கு. (ஒ.ச.நே - 07:00) |
ஆயுதம் | 20 சுடுகலன்கள் [1] |
இறப்பு(கள்) | 59 (கொலையாளியையும் சேர்த்து) |
காயமடைந்தோர் | 489 |
தாக்கியோர் | ஸ்டீபன் கிரைக் பாடக் |
இரவு சுமார் 10:08 மணியளவில்,[4][5] துப்பாக்கி சூடு ஆரம்பித்தது[6] அது கூட்டத்தை நோக்கி மாண்டாலாய் பே விடுதியின் 32-வது மாடியில் இருந்து வந்தது.[4][7][8] விடுதியில் இருந்து 330 மீட்டர் தூரத்தில்,[9] இச்சம்பவம் நடந்தது. ஆரம்பத்தில் பட்டாசு சத்தம் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.[10] இத்தாக்குதலில் வெடிச்சத்தத்தை ஆராய்ந்தவர்கள் இது தானியக்க சுடுகலன்கள் என்று அறிவித்தனர்.[11] 20-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது அதில் பெரும்பாலும் தானியக்க சுடுகலன்களாக இருந்தன.[1][12] ஆயுதங்கள் மட்டுமின்றி படமெடுக்கும் வசதியுடன் பறக்கும் தானியங்கிகள், தொலைநோக்கி உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.[13]
இரவு 11:58 மணியளவில் ஸ்டீபன் பட்டாக் இறந்ததாக காவல்துறை அறிவித்தது.[14] காவல்துறை நுழையும் போதே மாண்டலாய் பே விடுதியின் 32-வது மாடியில் ஸ்டீபன் தற்கொலை செய்துகொண்டார்.[7][15][16][17]
உயிர்ச்சேதங்கள்
தொகுகுறைந்தது 59 நபர்கள் கொல்லப்பட்டனர்,[18] இதைல் காவல் துறையைச் சார்ந்த ஒருவரும்[19] இரண்டு கனடா நாட்டைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.[20] குறைந்தபட்சம் 527 நபர்கள் காயமடைந்தனர்,[18] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரும் உயிரழந்தனர்.[21][22][23]
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடந்த மிகத்துயரமிக்க தாக்குதல் இதுவே. இதற்கு முன்னர் 2016 ஒர்லாண்டோ தாக்குதலில் 49 நபர்கள் உயிரழந்தனர்.[22][24][25]
குற்றவாளி
தொகுஇத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது ஸ்டீபன் பட்டாக் (ஏப்ரல் 9, 1953 – அக்டோபர் 1, 2017),[26] 64 வயதுடைய கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் எனவும், நெவடா மாகாணத்தில் வசித்தவர் என்பதும் தெரியவந்தது.[3][27][28] காவல்துறையினர் 19 ஆயுதங்களை ஸ்டீபன் தங்கியிருந்த அறைகளில் இருந்து கைப்பற்றினர், அதில் சுடுகலன், கைத்துப்பாக்கி, உள்ளிட்டவைகளும் அடங்கும்.[1][29] காவல்துறையின் கூற்றின்படி குற்றவாளி தனி ஒருவனாக இதைச் செய்துள்ளதாகவும், அவனுடைய குறிக்கோள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.[16][30][31][32] எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டீபன் எந்த ஒரு பன்னாட்டு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரில்லை என்று கூறியுள்ளது.[33]
ஸ்டீபனுக்கு சொந்தமாக கட்டிடங்களும் இருந்துள்ளது.[27] இவருக்கு சொந்தமாக இரு விமானங்களும் இருந்துள்ளது, இவர் ஒரு விமான ஓட்டியாவார்.[27][34]
இவர் சூதாட்டக்காரர் என காவல்துறையும், அவருடைய சகோதரரும் தெரிவித்துள்ளனர்.[35][36][37] ஸ்டீபனுடைய தந்தை பெஞ்சமின் ஹோஸ்கின்ஸ் பட்டாக் ஒரு வங்கிக் கொள்ளையர், 1969-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்த அவர் எப்பிஐயால் 1977-ம் ஆண்டு வரை தேடப்பட்டு வந்தார்.[38][39][40][41]
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Las Vegas Shooting Live Updates: 20 Rifles Found in Gunman’s Hotel Room". New York Times. Oct 2, 2017. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-shooting.html. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ "'It was a horror show': Mass shooting leaves more than 50 dead, 400 wounded on Las Vegas Strip". Las Vegas Review-Journal. October 2, 2017.
- ↑ 3.0 3.1 "Suspect in Las Vegas shooting identified as Stephen Paddock" (in en). NBC News. https://www.nbcnews.com/storyline/las-vegas-shooting/stephen-paddock-las-vegas-shooting-suspect-identified-n806471.
- ↑ 4.0 4.1 Jones, Bryony; Vonberg, Judith (October 2, 2017). "Las Vegas shooting: Live updates". CNN. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ Newman, Melinda (October 2, 2017). "Jason Aldean Responds To Route 91 Festival Shooting: 'Tonight Has Been Beyond Horrific'". Billboard. http://www.billboard.com/articles/news/7981938/jason-aldean-responds-route-91-festival-shooting.
- ↑ Chivers, C. J.; Gibbons-Neff, Thomas (October 2, 2017). "Las Vegas Gunman May Have Used at Least One Automatic Weapon, Audio Suggests" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-mass-shooting-weapons.html.
- ↑ 7.0 7.1 Hawkins, Derek; Andrews, Travis M. (October 2, 2017). "At least 20 dead, 100 injured at shooting on Las Vegas Strip, police say". The Washington Post. https://www.washingtonpost.com/news/morning-mix/wp/2017/10/02/police-shut-down-part-of-las-vegas-strip-due-to-shooting/. பார்த்த நாள்: October 2, 2017.
- ↑ Newman, Melinda (October 2, 2017). "Jason Aldean Responds To Route 91 Festival Shooting: 'Tonight Has Been Beyond Horrific'". Billboard. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ "Las Vegas: 'Islamischer Staat' veröffentlicht rätselhaftes Bekennerschreiben" [Las Vegas: 'Islamic State' publishes puzzling credentials]. Der Spiegel (in ஜெர்மன்). Archived from the original on அக்டோபர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ "Las Vegas Shooting Near Mandalay Bay Casino Kills 58" (in en-US). The New York Times. October 2, 2017. https://www.nytimes.com/2017/10/02/us/las-vegas-shooting.html.
- ↑ Hart, Benjamin (October 2, 2017). "Vegas Gunman May Have Used Automatic Rifle in Massacre". New York (magazine). http://nymag.com/daily/intelligencer/2017/10/vegas-gunman-may-have-used-automatic-rifle-in-massacre.html.
- ↑ "Las Vegas Suspect Likely Used Automatic Rifle in Massacre". The Wall Street Journal. October 2, 2017.
- ↑ Delreal, Jose; Bromwich, Jonah (3 October 2017). "Stephen Paddock, Las Vegas Gunman, Was a Gambler Who Drew Little Attention". The New York Times. https://www.nytimes.com/2017/10/02/us/stephen-paddock-vegas-shooter.html.
- ↑ "UPDATE: Police release photo of woman wanted for questioning". KTNV-TV. October 2, 2017. http://www.ktnv.com/news/crime/police-respond-to-reports-of-active-shooter-near-mandalay-bay.
- ↑ Housley, Adam; Gibson, Jake; Singman, Brooke (October 2, 2017). "Las Vegas shooting: At least 50 dead, more than 200 injured in massacre". Fox News. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ 16.0 16.1 "What we know about Las Vegas shooter Stephen Paddock". News.com.au. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ Corcoran, Kieran (October 2, 2017). "50 people are dead and more than 400 are injured after a mass shooting in Las Vegas". Business Insider. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ 18.0 18.1 "Sheriff says 59 people killed, 527 injured in Vegas shooting". CNN Wire (WGN-TV). October 2, 2017. http://wgntv.com/2017/10/02/mass-shooting-on-las-vegas-strip/. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ "Las Vegas shooting: 50 people killed in Mandalay Bay attack". BBC News. October 2, 2017. http://www.bbc.com/news/world-us-canada-41466116.
- ↑ "Two Canadians confirmed dead in Vegas attack: foreign ministry". October 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017 – via Reuters.
- ↑ "Las Vegas shooting - what we know so far". BBC. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ 22.0 22.1 Weaver, Matthew; Beaumont-Thomas, Ben (October 2, 2017). "Las Vegas shooting: death toll rises to 50 as police name suspect – latest updates" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/us-news/live/2017/oct/02/las-vegas-two-dead-in-mandalay-bay-casino-shooting-latest-updates.
- ↑ "Multiple shootings reported at Las Vegas Strip properties". Las Vegas Review-Journal. October 1, 2017. https://www.reviewjournal.com/local/the-strip/multiple-shootings-reported-at-las-vegas-strip-properties/.
- ↑ "Gunman kills at least 50 people, wounds 200 others in Las Vegas shooting". PBS. October 2, 2017.
Several media outlets originally reported that Paddock was a local resident, but that statement is now being walked back.
- ↑ "Las Vegas shooting kills more than 50 in deadliest ever US gun attack - latest news". The Daily Telegraph. October 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ Maglio, Tony (October 2, 2017). "Stephen Paddock: What we know about Las Vegas mass shooter". TheWrap. Archived from the original on ஆகஸ்ட் 2, 2018. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 2, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 27.0 27.1 27.2 Williams, Pete; Connor, Tracy; Rosenblatt, Kalhan (October 2, 2017). "Las Vegas Shooter Stephen Paddock Had Recent Large Gambling Transactions". NBC News. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ Clinch, Matt; Kharpal, Arjun (October 2, 2017). "Las Vegas gunman suspect is Stephen Paddock, 64, of Mesquite, Nevada: NBC News". CNBC. https://www.cnbc.com/2017/10/02/las-vegas-gunman-suspect-is-stephen-paddock-64-of-mesquite.html. பார்த்த நாள்: October 2, 2017.
- ↑ "Las Vegas shooting: At least 58 dead, 515 hurt in Mandalay Bay shooting". CBS. Oct 2, 2017 இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171002223031/https://www.cbsnews.com/news/las-vegas-shooting-last-night-stephen-paddock-live-updates/. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ "Two dead after shooting on Las Vegas Strip". CNN. October 2, 2017. http://www.cnn.com/2017/10/02/us/las-vegas-shooter/index.html.
- ↑ Mitchell, Robert; Chu, Henry (October 2, 2017). "Suspect Named in Las Vegas Shooting, Motive Still Unclear". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ "Stephen Paddock: What we know about Las Vegas shooting suspect". Fox News. October 2, 2017. http://www.foxnews.com/us/2017/10/02/stephen-paddock-what-know-about-las-vegas-shooting-suspect.html. பார்த்த நாள்: October 2, 2017.
- ↑ Dearden, Lizzie (October 2, 2017). "Las Vegas shooting: Isis claims responsibility for deadliest gun massacre in US history". The Independent. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
- ↑ Harris, David; Williams, Michael. "Accused Las Vegas gunman previously lived in Central Florida, brother says". Orlando Sentinel. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
- ↑ "Las Vegas gunman Stephen Paddock was a high-stakes gambler who 'kept to himself' before massacre". Washington Post. October 2, 2017.
- ↑ "Stephen Paddock Motive Unknown: Was a Pilot, Professional Gambler and a Quiet Neighbor" (in en). Newsweek. October 2, 2017. http://www.newsweek.com/las-vegas-gunman-stephen-paddock-neighbors-say-recluse-675584.
- ↑ Williams, Pete; Connor, Tracy (October 2, 2017). "Suspect in Las Vegas shooting identified as Stephen Paddock" (in en). NBC News. https://www.nbcnews.com/storyline/las-vegas-shooting/stephen-paddock-las-vegas-shooting-suspect-identified-n806471.
- ↑ Shelbourne, Mallory (October 2, 2017). "Las Vegas suspect's father was bank robber on FBI Most Wanted list". The Hill.
- ↑ Harris, David; Williams, Michael (October 2, 2017). "Accused Las Vegas gunman previously lived in Central Florida, brother says". Orlando Sentinel.
- ↑ Jaeger, Max (October 2, 2017). "Vegas gunman's 'psychopath' dad landed on FBI's most-wanted list". New York Post.
- ↑ "Prison escapee to stand trial on Bank Charge". Eugene Register-Guard. September 15, 1978 – via Google News Archive.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் லாசு வேகசு தாக்குதல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.