2020 சீனாவில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in China ) என்பது 2019-20 ஆம் ஆண்டில் சீன நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். இந்த வைரசானது முதன்முதலில், சீனாவின் , ஊபேய் மாகாணத்தின் தலைநகரான ஊகானில் மர்மமாக, சந்தேகத்திற்கிடமான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே இந்த வைரசு தாக்கியதாக குறிப்பிடப்பட்டது.
சீனாவில் 2019-20 கொரோனாவைரசுத் தொற்று கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றுகள் (23 மார்ச், 2020 வரை)
[ 1]
100,000 பேருக்கு 0–0.5 தொற்றுகள்
100,000 பேருக்கு 0.5–1 தொற்றுகள்
100,000 பேருக்கு 1–1.5 தொற்றுகள்
100,000 பேருக்கு 1.5–2.5 தொற்றுகள்
100,000 பேருக்கு 114.39 தொற்றுகள் (ஊபேய் மாகாணம்)
நோய் கோவிட்-19 தீநுண்மி திரிபு கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) அமைவிடம் சீனா முதல் தொற்று ஊகான் , ஊபேய் , சீனா [ 2] நோயாளி சுழியம் 1 திசம்பர் 2019 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் 88,118 குணமடைந்த நோயாளிகள் 82,370 இறப்புகள்
4,635
முதல் கொரோனாவைரசு பாதிப்பு, சீனாவில் ஊகான் நகரில் திசம்பர் 8 ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால் சனவரி 14 ஆம் தேதி வரை சீன அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கொரோனாவைரசை முதலில் மருத்துவர்கள் இது ஒரு வைரஸ் நிமோனியா என்று நினைத்தார்கள் சாதாரண மருந்துகளால் குணப்படுத்த முயன்றார்கள். பின்னர், 2019 திசம்பரில், இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து கொரியா மற்றும் தாய்லாந்து வரை பரவியது. 2020 நவம்பர் 23 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 86,400 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன. கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[ 3] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[ 4] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[ 5] [ 6] [ 7] [ 8]
இந்த வைரசின் பரவும் வீரியத்தை உணர்ந்த சீன அரசு சனவரி மாதம், ஊகான் நகருக்கு ஊரடங்கு அமல்படுத்தியது. வைரசு பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பிற மாகாணங்களில் இருந்து ஊகான் நகர் உள்ளிட்ட ஊபேய் மாகாணத்தின் அனைத்து நகரங்களுக்கும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுகள் - பெருநிலச் சீனா () இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் Tested Clinically diagnosed (C.D.) Tested or C.D.
தேதி
தொற்றுகள் (excluding C.D.)
தொற்றுகள் (including C.D.)
2019-12-31
27 (n.a.)
⋮
27 (=)
2020-01-03
44 (+63%)
2020-01-04
44 (=)
2020-01-05
59 (+34%)
⋮
2020-01-10
41 (n.a.)
⋮
41 (=)
2020-01-14
41 (=)
2020-01-15
41 (=)
2020-01-16
45 (+9.7%)
2020-01-17
62 (+38%)
2020-01-18
121 (+95%)
2020-01-19
198 (+64%)
2020-01-20
291 (+47%)
2020-01-21
440 (+51%)
2020-01-22
571 (+30%)
2020-01-23
830 (+45%)
2020-01-24
1,287 (+55%)
2020-01-25
1,975 (+53%)
2020-01-26
2,744 (+39%)
2020-01-27
4,515 (+64%)
2020-01-28
5,974 (+32%)
2020-01-29
7,711 (+29%)
2020-01-30
9,692 (+26%)
2020-01-31
11,791 (+22%)
2020-02-01
14,380 (+22%)
2020-02-02
17,205 (+20%)
2020-02-03
20,438 (+19%)
2020-02-04
24,324 (+19%)
2020-02-05
28,018 (+15%)
2020-02-06
31,161 (+11%)
2020-02-07
34,546 (+11%)
2020-02-08
37,198 (+7.7%)
2020-02-09
40,171 (+8.0%)
2020-02-10[ i]
42,638 (+6.1%)
48,315 (n.a.)
2020-02-11
44,653 (+4.7%)
55,220 (+14%)
2020-02-12[ ii]
46,472 (+4.1%)
58,761 (+6.4%)
2020-02-13
48,467 (+4.3%)
63,851 (+8.7%)
2020-02-14
49,970 (+3.1%)
66,492 (+4.1%)
2020-02-15
51,091 (+2.2%)
68,500 (+3.0%)
2020-02-16
70,548 (+3.0%)
2020-02-17
72,436 (+2.7%)
2020-02-18[ iii]
74,185 (+2.4%)
2020-02-19[ iv]
75,002 (+1.1%)
2020-02-20
75,891 (+1.2%)
2020-02-21
76,288 (+0.52%)
2020-02-22
76,936 (+0.85%)
2020-02-23
77,150 (+0.28%)
2020-02-24
77,658 (+0.66%)
2020-02-25
78,064 (+0.52%)
2020-02-26
78,497 (+0.55%)
2020-02-27
78,824 (+0.42%)
2020-02-28
79,251 (+0.54%)
2020-02-29
79,824 (+0.72%)
2020-03-01
80,026 (+0.25%)
2020-03-02
80,151 (+0.16%)
2020-03-03
80,270 (+0.15%)
2020-03-04
80,409 (+0.17%)
2020-03-05
80,552 (+0.18%)
2020-03-06
80,651 (+0.12%)
2020-03-07
80,695 (+0.05%)
2020-03-08
80,735 (+0.05%)
2020-03-09
80,754 (+0.02%)
2020-03-10
80,778 (+0.03%)
2020-03-11
80,793 (+0.02%)
2020-03-12
80,813 (+0.02%)
2020-03-13
80,824 (+0.01%)
2020-03-14
80,844 (+0.02%)
2020-03-15
80,860 (+0.02%)
2020-03-16
80,881 (+0.02%)
2020-03-17
80,894 (+0.02%)
2020-03-18
80,928 (+0.04%)
2020-03-19
80,967 (+0.05%)
2020-03-20
81,008 (+0.05%)
2020-03-21
81,054 (+0.06%)
2020-03-22
81,093 (+0.05%)
2020-03-23
81,171 (+0.10%)
2020-03-24
81,218 (+0.06%)
2020-03-25
81,285 (+0.08%)
2020-03-26
81,340 (+0.07%)
2020-03-27
81,394 (+0.06%)
2020-03-28
81,439 (+0.06%)
2020-03-29
81,470 (+0.04%)
2020-03-30
81,518 (+0.06%)
2020-03-31
81,554 (+0.04%)
2020-04-01
81,589 (+0.04%)
2020-04-02
81,620 (+0.04%)
2020-04-03
81,639 (+0.02%)
2020-04-04
81,669 (+0.04%)
2020-04-05
81,708 (+0.05%)
2020-04-06
81,740 (+0.04%)
2020-04-07
81,802 (+0.08%)
2020-04-08
81,865 (+0.08%)
2020-04-09
81,907 (+0.05%)
2020-04-10
81,953 (+0.06%)
2020-04-11
82,052 (+0.12%)
2020-04-12
82,160 (+0.13%)
2020-04-13
82,249 (+0.11%)
2020-04-14
82,295 (+0.06%)
2020-04-15
82,341 (+0.06%)
2020-04-16
82,692 (+0.40%)
2020-04-17
82,719 (+0.03%)
2020-04-18
82,735 (+0.02%)
2020-04-19
82,747 (+0.01%)
2020-04-20
82,758 (+0.01%)
2020-04-21
82,788 (+0.04%)
2020-04-22
82,798 (+0.01%)
2020-04-23
82,804 (<+0.01%)
2020-04-24
82,816 (+0.01%)
2020-04-25
82,827 (+0.01%)
2020-04-26
82,830 (<+0.01%)
2020-04-27
82,836 (<+0.01%)
2020-04-28
82,858 (+0.03%)
2020-04-29
82,862 (<+0.01%)
2020-04-30
82,874 (+0.01%)
2020-05-01
82,875 (<+0.01%)
2020-05-02
82,877 (<+0.01%)
2020-05-03
82,880 (<+0.01%)
2020-05-04
82,881 (<+0.01%)
2020-05-05
82,883 (<+0.01%)
2020-05-06
82,885 (<+0.01%)
2020-05-07
82,886 (<+0.01%)
2020-05-08
82,887 (<+0.01%)
2020-05-09
82,901 (+0.02%)
2020-05-10
82,918 (+0.02%)
2020-05-11
82,919 (<+0.01%)
2020-05-12
82,926 (<+0.01%)
2020-05-13
82,929 (<+0.01%)
2020-05-14
82,933 (<+0.01%)
2020-05-15
82,941 (<+0.01%)
2020-05-16
82,947 (<+0.01%)
2020-05-17
82,954 (<+0.01%)
2020-05-18
82,960 (<+0.01%)
2020-05-19
82,965 (<+0.01%)
2020-05-20
82,967 (<+0.01%)
2020-05-21
82,971 (<+0.01%)
2020-05-22
82,971 (=)
2020-05-23
82,974 (<+0.01%)
2020-05-24
82,985 (+0.01%)
2020-05-25
82,992 (<+0.01%)
2020-05-26
82,993 (<+0.01%)
2020-05-27
82,995 (<+0.01%)
2020-05-28
82,995 (=)
2020-05-29
82,999 (<+0.01%)
2020-05-30
83,001 (<+0.01%)
2020-05-31
83,017 (0.02%)
2020-06-01
83,022 (<+0.01%)
2020-06-02
83,021 (>−0.01%)
2020-06-03
83,022 (<+0.01%)
2020-06-04
83,027 (<+0.01%)
2020-06-05
83,030 (<+0.01%)
2020-06-06
83,036 (<+0.01%)
2020-06-07
83,040 (<+0.01%)
2020-06-08
83,043 (<+0.01%)
2020-06-09
83,046 (<+0.01%)
2020-06-10
83,057 (+0.01%)
2020-06-11
83,064 (<+0.01%)
2020-06-12
83,075 (+0.01%)
2020-06-13
83,132 (+0.07%)
2020-06-14
83,181 (+0.06%)
2020-06-15
83,221 (+0.05%)
2020-06-16
83,265 (+0.05%)
2020-06-17
83,293 (+0.03%)
2020-06-18
83,325 (+0.04%)
2020-06-19
83,352 (+0.03%)
2020-06-20
83,378 (+0.03%)
2020-06-21
83,396 (+0.02%)
2020-06-22
83,418 (+0.03%)
2020-06-23
83,430 (+0.01%)
2020-06-24
83,449 (+0.02%)
2020-06-25
83,462 (+0.02%)
2020-06-26
83,483 (+0.03%)
2020-06-27
83,500 (+0.02%)
2020-06-28
83,512 (+0.01%)
2020-06-29
83,531 (+0.02%)
2020-06-30
83,534 (<+0.01%)
2020-07-01
83,537 (<+0.01%)
2020-07-02
83,542 (<+0.01%)
2020-07-03
83,545 (<+0.01%)
2020-07-04
83,553 (<+0.01%)
2020-07-05
83,557 (<+0.01%)
2020-07-06
83,565 (<+0.01%)
2020-07-07
83,572 (<+0.01%)
2020-07-08
83,581 (+0.01%)
2020-07-09
83,585 (<+0.01%)
2020-07-10
83,587 (<+0.01%)
2020-07-11
83,594 (<+0.01%)
2020-07-12
83,602 (<+0.01%)
2020-07-13
83,605 (<+0.01%)
2020-07-14
83,611 (<+0.01%)
2020-07-15
83,612 (<+0.01%)
2020-07-16
83,622 (+0.01%)
2020-07-17
83,644 (+0.03%)
2020-07-18
83,660 (+0.02%)
2020-07-19
83,682 (+0.03%)
2020-07-20
83,693 (+0.01%)
2020-07-21
83,707 (+0.02%)
2020-07-22
83,729 (+0.03%)
2020-07-23
83,750 (+0.03%)
2020-07-24
83,784 (+0.04%)
2020-07-25
83,830 (+0.05%)
2020-07-26
83,891 (+0.07%)
2020-07-27
83,959 (+0.08%)
2020-07-28
84,060 (+0.12%)
2020-07-29
84,165 (+0.12%)
2020-07-30
84,292 (+0.15%)
2020-07-31
84,337 (+0.05%)
2020-08-01
84,385 (+0.06%)
2020-08-02
84,428 (+0.05%)
2020-08-03
84,464 (+0.04%)
2020-08-04
84,491 (+0.03%)
2020-08-05
84,528 (+0.04%)
2020-08-06
84,565 (+0.04%)
2020-08-07
84,596 (+0.04%)
2020-08-08
84,619 (+0.03%)
2020-08-09
84,668 (+0.06%)
2020-08-10
84,712 (+0.05%)
2020-08-11
84,737 (+0.03%)
2020-08-12
84,756 (+0.02%)
2020-08-13
84,786 (+0.04%)
2020-08-14
84,808 (+0.03%)
2020-08-15
84,827 (+0.02%)
2020-08-16
84,849 (+0.03%)
2020-08-17
84,871 (+0.03%)
2020-08-18
84,888 (+0.02%)
2020-08-19
84,895 (<+0.01%)
2020-08-20
84,917 (+0.03%)
2020-08-21
84,939 (+0.03%)
2020-08-22
84,951 (+0.01%)
2020-08-23
84,967 (+0.02%)
2020-08-24
84,981 (+0.02%)
2020-08-25
84,996 (+0.02%)
2020-08-26
85,004 (<+0.01%)
2020-08-27
85,013 (+0.01%)
2020-08-28
85,022 (+0.01%)
2020-08-29
85,031 (+0.01%)
2020-08-30
85,048 (+0.02%)
2020-08-31
85,058 (+0.01%)
2020-09-01
85,066 (<+0.01%)
2020-09-02
85,077 (+0.01%)
2020-09-03
85,102 (+0.03%)
2020-09-04
85,112 (+0.01%)
2020-09-05
85,122 (+0.01%)
2020-09-06
85,134 (+0.01%)
2020-09-07
85,144 (+0.01%)
2020-09-08
85,146 (<+0.01%)
2020-09-09
85,153 (<+0.01%)
2020-09-10
85,168 (+0.02%)
2020-09-11
85,174 (<+0.01%)
2020-09-12
85,184 (+0.01%)
2020-09-13
85,194 (+0.01%)
2020-09-14
85,202 (<+0.01%)
2020-09-15
85,214 (+0.01%)
2020-09-16
85,223 (+0.01%)
2020-09-17
85,255 (+0.04%)
2020-09-18
85,269 (+0.02%)
2020-09-19
85,279 (+0.01%)
2020-09-20
85,291 (+0.01%)
2020-09-21
85,297 (<+0.01%)
2020-09-22
85,307 (+0.01%)
2020-09-23
85,314 (<+0.01%)
2020-09-24
85,322 (<+0.01%)
2020-09-25
85,337 (+0.02%)
2020-09-26
85,351 (+0.02%)
2020-09-27
85,372 (+0.02%)
2020-09-28
85,384 (+0.01%)
2020-09-29
85,403 (+0.02%)
2020-09-30
85,414 (+0.01%)
2020-10-01
85,424 (+0.01%)
2020-10-02
85,434 (+0.01%)
2020-10-03
85,450 (+0.02%)
2020-10-04
85,470 (+0.02%)
2020-10-05
85,482 (+0.01%)
2020-10-06
85,489 (<+0.01%)
2020-10-07
85,500 (+0.01%)
2020-10-08
85,521 (+0.02%)
2020-10-09
85,536 (+0.02%)
2020-10-10
85,557 (+0.02%)
2020-10-11
85,578 (+0.02%)
2020-10-12
85,591 (+0.02%)
2020-10-13
85,611 (+0.02%)
2020-10-14
85,622 (+0.01%)
2020-10-15
85,646 (+0.03%)
2020-10-16
85,659 (+0.02%)
2020-10-17
85,672 (+0.02%)
2020-10-18
85,685 (+0.02%)
2020-10-19
85,704 (+0.02%)
2020-10-20
85,715 (+0.01%)
2020-10-21
85,729 (+0.02%)
2020-10-22
85,747 (+0.02%)
2020-10-23
85,775 (+0.03%)
2020-10-24
85,790 (+0.02%)
2020-10-25
85,810 (+0.02%)
2020-10-26
85,826 (+0.02%)
2020-10-27
85,868 (+0.05%)
2020-10-28
85,915 (+0.05%)
2020-10-29
85,940 (+0.03%)
2020-10-30
85,973 (+0.04%)
2020-10-31
85,997 (+0.03%)
2020-11-01
86,021 (+0.03%)
2020-11-02
86,070 (+0.06%)
2020-11-03
86,087 (+0.02%)
2020-11-04
86,115 (+0.03%)
2020-11-05
86,151 (+0.04%)
2020-11-06
86,184 (+0.04%)
2020-11-07
86,212 (+0.03%)
2020-11-08
86,245 (+0.04%)
2020-11-09
86,267 (+0.03%)
2020-11-10
86,284 (+0.02%)
2020-11-11
86,299 (+0.02%)
2020-11-12
86,307 (+0.01%)
2020-11-13
86,325 (+0.02%)
2020-11-14
86,338 (+0.02%)
2020-11-15
86,346 (+0.01%)
2020-11-16
86,361 (+0.02%)
2020-11-17
86,369 (+0.01%)
2020-11-18
86,381 (+0.01%)
2020-11-19
86,398 (+0.02%)
2020-11-20
86,414 (+0.02%)
2020-11-21
86,431 (+0.02%)
2020-11-22
86,442 (+0.01%)
2020-11-23
86,464 (+0.03%)
2020-11-24
86,469 (<+0.01%)
2020-11-25
86,490 (+0.02%)
2020-11-26
86,495 (<+0.01%)
2020-11-27
86,501 (<+0.01%)
2020-11-28
86,512 (+0.01%)
2020-11-29
86,530 (+0.02%)
2020-11-30
86,542 (+0.01%)
2020-12-01
86,551 (+0.01%)
2020-12-02
86,567 (+0.02%)
2020-12-03
86,584 (+0.02%)
2020-12-04
86,601 (+0.02%)
2020-12-05
86,619 (+0.02%)
2020-12-06
86,634 (+0.02%)
2020-12-07
86,646 (+0.01%)
2020-12-08
86,661 (+0.02%)
2020-12-09
86,673 (+0.01%)
2020-12-10
86,688 (+0.02%)
2020-12-11
86,701 (+0.01%)
2020-12-12
86,725 (+0.03%)
2020-12-13
86,741 (+0.02%)
2020-12-14
86,758 (+0.02%)
2020-12-15
86,770 (+0.01%)
2020-12-16
86,777 (<+0.01%)
2020-12-17
86,789 (+0.01%)
2020-12-18
86,806 (+0.02%)
2020-12-19
86,829 (+0.03%)
2020-12-20
86,852 (+0.03%)
2020-12-21
86,867 (+0.02%)
2020-12-22
86,882 (+0.02%)
2020-12-23
86,899 (+0.02%)
2020-12-24
86,913 (+0.02%)
2020-12-25
86,933 (+0.02%)
2020-12-26
86,955 (+0.03%)
2020-12-27
86,976 (+0.02%)
2020-12-28
87,003 (+0.03%)
2020-12-29
87,027 (+0.03%)
2020-12-30
87,052 (+0.03%)
2020-12-31
87,071 (+0.02%)
2021-01-01
87,093 (+0.03%)
2021-01-02
87,117 (+0.03%)
2021-01-03
87,150 (+0.04%)
2021-01-04
87,183 (+0.04%)
2021-01-05
87,215 (+0.04%)
2021-01-06
87,278 (+0.07%)
2021-01-07
87,331 (+0.06%)
2021-01-08
87,364 (+0.04%)
2021-01-09
87,433 (+0.08%)
2021-01-10
87,536 (+0.12%)
2021-01-11
87,591 (+0.06%)
2021-01-12
87,706 (+0.13%)
2021-01-13
87,844 (+0.16%)
2021-01-14
87,988 (+0.16%)
2021-01-15
88,118 (+0.15%)
2021-01-16
88,227 (+0.12%)
2021-01-17
88,336 (+0.12%)
2021-01-18
88,454 (+0.13%)
2021-01-19
88,557 (+0.12%)
2021-01-20
88,701 (+0.16%)
2021-01-21
88,804 (+0.12%)
2021-01-22
88,911 (+0.12%)
2021-01-23
88,991 (+0.09%)
2021-01-24
89,115 (+0.14%)
2021-01-25
89,197 (+0.09%)
2021-01-26
89,272 (+0.08%)
2021-01-27
89,326 (+0.06%)
2021-01-28
89,378 (+0.06%)
2021-01-29
89,430 (+0.06%)
2021-01-30
89,522 (+0.10%)
2021-01-31
89,564 (+0.05%)
2021-02-01
89,594 (+0.03%)
2021-02-02
89,619 (+0.03%)
2021-02-03
89,649 (+0.03%)
2021-02-04
89,669 (+0.02%)
2021-02-05
89,681 (+0.01%)
2021-02-06
89,692 (+0.01%)
2021-02-07
89,706 (+0.02%)
From 10 February 2020 onwards, the data includes the cases in Hubei that were not tested for the virus but clinically diagnosed based on medical imaging showing signs of pneumonia.[ 9]
The lab-tested data was also separately available for 10–15 February 2020.[ 10]
Data from 16 February 2020 onwards did not include a separate number of lab-tested cases.
From 19 February 2020 onwards, only new lab-tested cases were counted towards the total (but clinically diagnosed cases counted earlier were not discarded).[ 11]
On 17 April 2020, following the Wuhan government's issuance of a report on accounting for COVID-19 deaths that occurred at home that went previously unreported, as well as the subtraction of deaths that were previously double-counted by different hospitals, the NHC revised their cumulative totals dating to 16 April, adding 325 cumulative cases and 1,290 deaths.[ 12]
Data sourced from NHC daily reports . (In another link before January 25, on Wuhan MHC website before January 10)
Page வார்ப்புரு:Reflist/styles.css has no content.
↑ The 02-10 and 02-11 clinically diagnosed data has been based on appendix in the 02-11 Hubei WJW data , with 02-10's data obtained from deducting the number of new C.D. cases on that day from the total.
↑ The 02-12 data has been corrected based on the 02-13 NHC subtraction data and corresponding 02-13 Hubei data .
↑ The 02-18 number of tested cases is calculated based on the 02-19 subtraction data .
↑ Data from 02-19 excludes clinical diagnoses, so the calculation is made provisionally for ease of understanding the progression of the situation.
↑ (in zh)163.com news . 29 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130044249/https://news.163.com/special/epidemic/ .
↑ Sheikh, Knvul; Rabin, Roni Caryn (10 March 2020). "The Coronavirus: What Scientists Have Learned So Far" . த நியூயார்க் டைம்ஸ் . https://www.nytimes.com/article/what-is-coronavirus.html . பார்த்த நாள்: 24 March 2020 .
↑ Qin, Amy; Hernández, Javier C. (10 January 2020). "China Reports First Death From New Virus" . த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200111020017/https://www.nytimes.com/2020/01/10/world/asia/china-virus-wuhan-death.html .
↑ "HKUMed WHO Collaborating Centre for Infectious Disease Epidemiology and Control releases real-time nowcast on the likely extent of the Wuhan coronavirus outbreak, domestic and international spread with the forecast for chunyun" . HKUMed School of Public Health . Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020 .
↑ Huang, Chaolin; Wang, Yeming; Li, Xingwang; Ren, Lili; Zhao, Jianping; Hu, Yi; Zhang, Li; Fan, Guohui et al . (24 January 2020). "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet . doi :10.1016/S0140-6736(20)30183-5 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0140-6736 . பப்மெட் :31986264 .
↑ Joseph, Andrew (24 January 2020). "New coronavirus can cause infections with no symptoms and sicken otherwise healthy people, studies show" . STAT இம் மூலத்தில் இருந்து 24 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200124204338/https://www.statnews.com/2020/01/24/coronavirus-infections-no-symptoms-lancet-studies/ .
↑ Chan, Jasper Fuk-Woo; Yuan, Shuofeng; Kok, Kin-Hang; To, Kelvin Kai-Wang; Chu, Hin; Yang, Jin; Xing, Fanfan; Liu, Jieling et al . (24 January 2020). "A familial cluster of pneumonia associated with the 2019 novel coronavirus indicating person-to-person transmission: a study of a family cluster". The Lancet 0 . doi :10.1016/S0140-6736(20)30154-9 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0140-6736 . பப்மெட் :31986261 .
↑ Schnirring, Lisa (25 January 2020). "Doubts rise about China's ability to contain new coronavirus" . CIDRAP . Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020 .
↑ 国家卫生健康委员会办公厅 (5 February 2020). 新型冠状病毒感染肺炎的诊疗方案(试行第五版) (PDF) . 国家卫生健康委员会办公厅 (in Chinese (China)). Archived (PDF) from the original on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020 .
↑ 2020年2月11日湖北省新型冠状病毒肺炎疫情情况 (in Chinese (China)).
↑ Woodyatt, Amy; Kottasová, Ivana; Griffiths, James; Regan, Helen. "China changed how it counts coronavirus cases again. Here's why" . CNN . https://edition.cnn.com/2020/02/21/health/coronavirus-reported-cases-covid-19-change-intl/index.html .
↑ 湖北省武汉市新冠肺炎疫情数据订正情况 . National Health Commission. 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17 .