2021-இல் அந்தாட்டிக்கா

2021-இல் அந்தாட்டிக்கா (2021 in Antarctica) என்பது 2021ஆம் ஆண்டில் அந்தாட்டிக்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளாகும்.

நிகழ்வுகள் தொகு

தொடர் நிகழ்வுகள்: அந்தாட்டிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்று

  • மார்ச் 18-அந்தாட்டிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் ஒரு பகுதியினர் கோவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி போடப்பட்டதாக சிலி விமானப்படை அறிவித்தது. இதனால் இவர்கள் இக்கண்டத்தில் தடுப்பூசி பெற்ற முதல் மக்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.[1]
  • மே 19-மயோர்க்காவினை விடச் சற்று பெரிய ஒரு பனிப்பாறை, A-76 அந்தாட்டிக்கா வெடெல் கடலில் உள்ள ரோன் பனிப்பாறையிலிருந்து நெகிழ்வித்துத் தள்ளி உருண்டன.[2]
  • சூலை 1-அந்தாட்டிக்காவில் எசுபெரான்சா தளத்தில் 18.3°C (64.9°F) என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தியது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Antarctica, US News (March 17, 2021). "Chile's Red-Hot Inoculation Drive Reaches Frozen Continent of Antarctica".
  2. Ivana Kottasová. "World's largest iceberg breaks off from Antarctica". CNN. பார்க்கப்பட்ட நாள் 2022-08-26.
  3. "UN confirms 18.3C record heat in Antarctica". France 24 (in ஆங்கிலம்). 2021-07-01. பார்க்கப்பட்ட நாள் 2022-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2021-இல்_அந்தாட்டிக்கா&oldid=3933750" இலிருந்து மீள்விக்கப்பட்டது