3ஜிபிபி நெடுங் காலப் படிவளர்ச்சி ஊடுருவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு 3ஜிபிபி நெடுங் காலப் படிவளர்ச்சி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

2015 தரப்படுத்தல்

தொகு

2015 தரப்படுத்தல்.[1]

தரம் நாடு ஊடுருவல்
1   தென் கொரியா 97.0%
2   சப்பான் 90.0%
3   ஆங்காங் 86.0%
4   குவைத் 86.0%
5   சிங்கப்பூர் 84.0%
6   உருகுவை 84.0%
7   கசக்கஸ்தான் 81.0%
8   நெதர்லாந்து 80.0%
9   பகுரைன் 79.0%
10   ஐக்கிய அமெரிக்கா 78.0%
11   சுவீடன் 78.0%
12   சீனா 76.0%
13   கத்தார் 75.0%
14   ஆத்திரேலியா 74.0%
15   எசுத்தோனியா 74.0%

2013 தரப்படுத்தல்

தொகு

2013 தரப்படுத்தல்[2][3]

தரம் நாடு ஊடுருவல்
1   தென் கொரியா 62.0%
2   சப்பான் 21.3%
3   ஆத்திரேலியா 21.1%
4   ஐக்கிய அமெரிக்கா 19.0%
5   சுவீடன் 14.0%
6   கனடா 8.0%
7   ஐக்கிய இராச்சியம் 5.0%
8   செருமனி 3.0%
9   உருசியா 2.0%
10   பிலிப்பீன்சு 1.0%
11   கொலம்பியா 1.0%

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. http://opensignal.com/reports/2015/09/state-of-lte-q3-2015/
  2. "Countries With the Most 4G Mobile Users: Top 10 Nations – Bloomberg". bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29.
  3. "Mapping out the world's LTE coverage (It's in fewer places than you think) — Tech News and Analysis". gigaom.com. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-29.