3,10-டை ஐதராக்சி டெக்கேனாயிக் அமிலம்
கரிம வேதியியல் சேர்மம்
(3,10-டை ஐதராக்சி டோடெக்கேனாயிக் அமிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
3,10-டை ஐதராக்சி டெக்கேனாயிக் அமிலம் (3,10-Dihydroxydecanoic acid) என்பது C10H20O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். 3,10- ஈரைதராக்சி டெக்கேனாயிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். அரச ஊன்பசையில் ஒரு பகுதிப்பொருளாக இச்சேர்மம் காணப்படுகிறது[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,10-டையைதராக்சிடெக்கேனாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
762-05-0 | |
ChemSpider | 8034790 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9859090 |
| |
பண்புகள் | |
C10H20O4 | |
வாய்ப்பாட்டு எடை | 204.27 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kodai, T; Nakatani, T; Noda, N (2011). "The absolute configurations of hydroxy fatty acids from the royal jelly of honeybees (Apis mellifera)". Lipids 46 (3): 263–70. doi:10.1007/s11745-010-3497-x. பப்மெட்:21082360.