3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம் (3,4-Dihydroxymandelic acid) என்பது C8H8O5 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூளையிலும் உடலிலும் ஓர் இயக்குநீராகச் செயல்படக்கூடிய நோர்பைன்பிரைன் என்ற கேட்டகோலமைன் குடும்பத்தைச் சேர்ந்த கரிமச் சேர்மத்தின் வளர்சிதை மாற்றத்தில் 3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம் உருவாகிறது. (3,4-ஈரைதராக்சிபீனைல்)(ஐதராக்சி)அசிட்டிக் அமிலம், 2-(3,4-ஈரைதராக்சிபீனைல்)-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. [1]

3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(3,4-ஈரைதராக்சிபீனைல்)(ஐதராக்சி)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-(3,4-ஈரைதராக்சிபீனைல்)-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
775-01-9 N
ChEBI CHEBI:27637 Y
ChemSpider 77371 Y
InChI
  • InChI=1S/C8H8O5/c9-5-2-1-4(3-6(5)10)7(11)8(12)13/h1-3,7,9-11H,(H,12,13) Y
    Key: RGHMISIYKIHAJW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H8O5/c9-5-2-1-4(3-6(5)10)7(11)8(12)13/h1-3,7,9-11H,(H,12,13)
    Key: RGHMISIYKIHAJW-UHFFFAOYAB
IUPHAR/BPS
6633
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05580 Y
ம.பா.த 3,4-dihydroxymandelic+acid
பப்கெம் 85782
  • O=C(O)C(O)c1cc(O)c(O)cc1
UNII WDP6VCX5T6 Y
பண்புகள்
C8H8O5
வாய்ப்பாட்டு எடை 184.14612
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
நோர்பைன்பிரைன் தரங்குறைப்பு வினை. 3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம் வலதுபுறம் காட்டப்பட்டுள்ளது. நொதிகள் பெட்டிகளில் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Ley JP; Engelhart K; Bernhardt J; Bertram HJ (October 2002). "3,4-Dihydroxymandelic acid, a noradrenalin metabolite with powerful antioxidative potential". J. Agric. Food Chem. 50 (21): 5897–902. doi:10.1021/jf025667e. பப்மெட்:12358456. 
  2. Figure 11-4 in: Rod Flower; Humphrey P. Rang; Maureen M. Dale; Ritter, James M. (2007). Rang & Dale's pharmacology. Edinburgh: Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-06911-6.