3,4-சைலீனால்
வேதிச் சேர்மம்
3,4-சைலீனால் (3,4-Xylenol) என்பது C8H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். சைலீனாலின் அறியப்பட்ட ஆறு சமபகுதியங்களில் இதுவும் ஒன்றாகும். ஐயூபிஏசி முறையில் 3,4-சைலீனால் சேர்மம் 3,4-இருமெத்தில்பீனால் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. 4-ஐதராக்சி-o-சைலீன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,4-இருமெத்தில்பீனால் | |||
வேறு பெயர்கள்
4-ஐதராக்சி-o-சைலீன்
| |||
இனங்காட்டிகள் | |||
95-65-8 | |||
Beilstein Reference
|
1099267 | ||
ChEBI | CHEBI:39839 | ||
ChEMBL | ChEMBL192008 | ||
ChemSpider | 13839105 | ||
DrugBank | DB04052 | ||
EC number | 202-439-5 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D0777 | ||
பப்கெம் | 7249 | ||
| |||
UNII | 4L479F5JU6 | ||
UN number | 2261 | ||
பண்புகள் | |||
C8H10O | |||
வாய்ப்பாட்டு எடை | 122.17 g·mol−1 | ||
கொதிநிலை | 227 °C (441 °F; 500 K) | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H301, H311, H314, H317, H411 | |||
P260, P261, P264, P270, P272, P273, P280, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||